சீனா இந்தியா இடையே பேச்சுவார்த்தை..!!
இந்தியா, சீனாவுக்கு இடையே கடினமான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு பிரதமர் மோடி அவர்களை எச்சரித்து கண்டனம் தெரிவித்திருந்தார். அதனை அடுத்து தாங்கள் போரிட விரும்புவது இல்லை எனவும், இந்தியாவுடன் கைகள் அதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருந்தது.
ஆனால் இதனை சில்லுவேட்டு சீனா முழுமையாக பின்பற்றுமா என்பதை அரசு உற்றுநோக்கி வருகின்றது. சீனாவை எப்போதும் நம்புவதற்கில்லை என்பதில் அரசு தெளிவாக இருக்கின்றது, சீன போக்கு இதுவரை விரும்பத்தக்கதாக வரலாற்றில் இல்லை. இரண்டு நாடுகளின் கட்டுப்பாட்டிலும் இராணுவங்கள் இருக்கின்றன.
இந்தியா சீனா இடையில் அடிக்கடி சண்டைகள் நடக்கும் பகுதிகள் நான்கு பில்லர் அவர்களுக்கும் பகுதியாக இருக்கும். நான்கு பில்லர்கள் நமக்கும் என பிரிக்கப்பட்டுள்ளது. உள்ளது கதைகள் சைனாவுக்கு கொஞ்சம் உள்ளது. இந்த பகுதியில் வரும் காலத்தில் சைனாவின் கை ஓங்கி இருக்கும் என்று அறிவிப்புக்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவின் கவனத்தை பாங்க்சோ பக்கம் திருப்ப வேண்டுமென்றால் இந்தியாவினுடைய படைகள் கல்வாண்ப் பகுதியில் குறைக்கப்பட வேண்டும். அப்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள இந்திய பகுதிகளை திட்டமிட்டு அபகரிக்கலாம் என்று சீனா தனது முழு கட்டப்பட்டு வருகின்றது.
ஆனால் இது குறித்து முழுமையாக இந்தியா தீவிர கண்காணிப்பில் இருக்கின்றது. இந்தியா தனது தரப்பில் இருந்து 8 கிலோமீட்டர் பாங்சோங்கில் இந்திய படைகளை நிறுத்தி தந்திரமாக செயல்படலாம் என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. கல்வவானில் பிரச்சினை வந்தாலும் பகுதிகளிலிருந்து படகில் இந்தியா திரும்ப பெறாது.
பாங்சோங் 45 இடையிலான பெண்கள் பகுதியில் எங்கள் பகுதியில் இந்தியா முழுமையாக கவனம் செலுத்தி வருகின்றது. இந்தியாவிலே குறித்து வைத்துள்ளது.
சீனா தனது துருப்புக்களை அமைத்து மூன்று கேம்புகள் கொண்ட படையுடன், இந்தியாவின் மீது போர் தொடுக்கும் என்று, சீனா தனது தீவிர நடவடிக்கையை செய்ய ஒருபோதும் தயங்காது என்று தகவல்கள் கிடைத்து வருகின்றன, எந்த சூழ்நிலையினையும் நிலவலாம் இந்தியா இதனை எதிர்கொண்டு தில்லா ஸ்டைலா கெத்தா நிற்கின்றது .
இந்தியாவின் கவனத்தை திசை திருப்ப. சீனா என்ன நடவடிக்கையை செய்தாலும் அதற்கு இந்தியா ஒருபோதும் அசைவு தராது. கல்வான் பகுதி, பாங்காங் ட்சோ பகுதி ஆகியவை இந்தியா எப்போதும் விட்டுக் கொடுக்காது. இந்தியா முழுமையாக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்களது படை பலத்தை நிரூபிக்க தயாராக இருப்பதாக பிரதமர் அவர்கள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.