ஆயுத இறக்குமதியில் இந்தியா
சீறும் இந்தியா என்ன செய்யப்போகிறது சீனா, இந்தியா பொறுத்தது போதும் என பொங்கி எழு ஆயத்தமாகி விட்டது. சீனாவின் கொட்டத்தை ஒடுக்க வேண்டும் என்று இந்தியா வெகுண்டு எழுந்துவிட்டது.
சீனாவில் நடத்தும் இந்த ஆட்டத்தை பெரும் பலத்துடன் சமாளிக்க இந்தியா தொடர்ந்து ஆயத்தமாகி வருகின்றது. அதனடிப்படையில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து 72000 துப்பாக்கிகளை இந்தியா வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஏற்கனவே இந்தியா துப்பாக்கிகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தநிலையில் இந்தியா மீண்டும் அதே அளவிலான துப்பாக்கிகளை வாங்க இருப்பது இந்தியாவின் தீவிரத் தன்மையை இது உணர்த்துகின்றது. சீனா கொஞ்சம் இறங்கி வந்தால் நல்லது இல்லையேல் இந்தியா எகிறி அடிக்கும் என்பது மட்டும் தெளிவாகின்றது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைஅதிகரிப்பதாக இந்தியா சிக் ரக துப்பாக்கிகளை வாங்கியது. பாஸ்ட் ட்ராக் திட்டத்தின் மூலம் இந்தியா ஆயுதங்களை வாங்கியது குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ஆயுதங்களும் தயாராக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பாதுகாப்புத்துறை இதுவரை லட்சம் கணக்கில் இறக்குமதி செய்கின்றது என்ற தகவல்கள் கிடைக்கின்றன.
சீன இந்தியாவின் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களுக்கு ஏகே ரக துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவிடம் ஆயிரக் கணக்கில் லைட் மெஷின்கள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். காலைச் சுற்றும் பாம்பு எப்போது கடிக்கும் என தெரியாது என்பதால் இந்தியா கொஞ்சம் தெளிவாகவே இருக்கின்றது.
இந்தியா பலமுறை சீனாவின் குள்ள நரித்தனைத்தை பார்த்துவிட்டது. இந்தியா தெரிந்து அலட்ச்சியமாக இருக்காது என்பது தெளிவாகின்றது. இந்தியாவின் சிறப்பு படைகள், சீக்ரெட் படைகள் எல்லாம் ஆயுத்தமாக இருக்கின்றது.
மோடி தலையாட்டினால் சீனா தரைமட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சீனாவின் 59 ஆப்களுக்கு இந்தியா ஆப்பு வைத்தது. சீனா ஹெச்டிஎப்சி பங்குகளை வாங்குவதை தடுத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.