கொலைக்காண்டில் இந்தியா அடிச்சு தொங்கவிடப்போகுது சீனாவை
சீனாவை அடிச்சு ஓட்டம் காண வைக்க இந்தியா ஆரம்பித்துவிட்டது தனது ஆட்டத்தை, சீனாவை பொறுத்து இது வரை பொறுத்திருந்து பொறுத்திருந்து பார்த்த இந்தியாவுக்கு இனிமேல் பொறுமையாக இருக்க முடியாது என பொங்கத்துவங்கிவிட்டது.
நமது பொறுமையை மிகவும் கொடுமையாக சோதித்த சீனாவுக்கு பல்பு கொடுக்க இந்தியா பல திட்டங்களை வகுத்து வருகின்றது. உண்மையிலே இந்தியா கடந்த 7 வருடங்களாக எல்லை பாதுகாப்பு பிரச்சினையில் தக்க பதிலடி கொடுத்து வருகின்றது, என்பதை நாம் முழுமையாக ஒத்துக் கொள்ளலாம். யார் நம்மை சீண்டினால்பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் உம் கொண்டிருக்க முடியாது என்பதை இந்தியா ஒருமுறை நிரூபித்து விட்டது.
ஊரு சுத்திகிட்டு இருந்த பிரதமர் அட இதுக்கு தானா அய்யா, என்றபடி இப்போது புரிகின்றது சீனாவை வைத்து செய்ய இந்தியாவுடன் கைகோர்த்து தைவான், ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் எல்லாம் உதவிக்கு நிற்கின்றன. அமெரிக்காவின் மெகா திறன்வாய்ந்த அப்பாச்சிரகம் ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மோடிக்கு ஒன்றும் தெரியாது என பேசியவர்களுக்கு எல்லாம், வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கடா, என்று இவர் யோசிக்க வைத்து விட்டார். இவரிடம் எத்தனையோ கேள்விகள் கேட்டு முண்டியடித்து சண்டை போட்டாலும் பரவாயில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றார்.
சபாஷ் மோடிஜி:
அவரை பாராட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். இத்தாலியிலிருந்து அகஸ்டா ஹெலிகாப்டர் வாங்காமல் அமெரிக்காவிலிருந்து புதிய ரகங்களை இறங்கியுள்ளது இந்தியா வாங்கடா மாப்பிள்ளைகளை என்று வச்சி செய்ய இந்தியா களம் இறங்கிவிட்டது. எல்லையில் என்ன கம்பீரமாக தனது பாலம் இடும், சாலைப் போடும் வேலையை செய்து சாவுங்கடா மகனே என்றதுபோல் சீனாவை சிரித்தே சிதைத்துவிட்டது. 50 வருடமா இல்லாமல் இந்தியா ஏன் இங்கு சாலை போட வேண்டும் எல்லாம் நமக்கு சங்கு ஊதத்தான் என்று சீனா மிரண்டுவிட்டது. இந்தியாவோ தன் பாதுகாப்பு படைக்கு உற்ற பணியாற்ற களத்தில் இறங்கியுள்ளது.