எல்லையில் சீனா, இந்தியா இடையே தொடரும் பதற்ற நிலை
அடங்காத சீன ராணுவம் பொறுமைக்கும் இந்திய ராணுவம் இந்தியா-சீனா இடையே நடைபெற்றுவரும் லடாக் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் எல்லை சிக்கல் கைகலப்பைத்தாண்டி பதற்றத்தை அதிகரித்து வருகின்றது. இதனால் இரு தரப்பு நாஅடுகளும் எல்லையில் ராணுவத்தை நிறுத்தியுள்ளன.
எல்லைப் பிரச்சினைகள் எந்தக் கட்சியினரிடையே லடாக் பகுதியில் தீவிரமடைந்து வருகின்றது இந்த பிரச்சினையைத் தீர்த்து வைக்க இராணுவ தலைவர்கள் மத்தியில் பேச்சு வார்த்தைகள் பல நிலைகளைக் கடந்து நடந்து வருகின்றது. இந்தியா சீனாவுக்கு இடையான பாங்காங் போன்ற பகுதிகளில் தன் படைகளை சீனா திரும்பப் பெறாமல் சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
சீன ராணுவத்தின் ஆயுதங்கள் பீரங்கிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு போருக்குத் தயாராகி வருகின்றனர். இவை அனைத்தும் போரில் சோழர்களை என்னும் உறுதியாகியிருக்கிறது சீனா இந்தியா தலைப்பு அதிகாரிகள் அமைச்சர்கள் இதுகுறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். இதுதொடர்பாக உயர்நிலை மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சர்கள் பேசி வருகின்றன.
இப்பேச்சுவார்த்தை சீனாவை அமைதியாக இருக்க வைக்கும் என நம்பப்படுகின்றது. பார்ப்போம் அடுத்த சீனா அட்டகாசங்கள் எப்படி இருக்கின்றன என்று என்னதான் சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் இந்தியா மீண்டும் ஒரு முறை சீனாவை நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாக இருக்கின்றது. இருப்பினும் தானாகப் போருக்குச் செல்லாத இந்தியா தனது ராஜதந்திர நடவடிகையில் ஈடுபடுகின்றது. இதன் காரணமாக இந்தியாவுக்கு ஆதரவு கரங்கள் பெருகுகின்றன. சீனாவும் தன் பங்குகிற்கு பக்கத்து நாடுகளைப் பதம் பார்த்துத் தன் பக்கம் இழுக்க பார்க்கின்றது. இந்தியா சீனாவின் நடவடிக்கைகளைக் கழுகு பார்வையால் உற்று நோக்கி வருகின்றது.