இந்திய சீனா எல்லைப் பிரச்சனை தொடரும் பேச்சுவார்த்தை!
இந்தியா சீனா எல்லை பிரச்சனை கடந்த மே மாதத்திலிருந்து மிகத் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கின்றது இந்தியாவை நோக்கிச் சீனா தனது படைகளை நிறுத்தி இருக்கின்றது.
இந்தியாவும் தன் பங்கிற்கு சீனாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. ஜூன் மாதம் நடைபெற்ற சண்டைகளின் காரணமாக இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் பதற்றம் அதிகரிப்பது இருநாடுகளிடையே படைத்தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
செப்டம்பர் 10 ஆம் தேதி ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்தப் பேச்சுவார்த்தை கையெழுத்து ஒப்பந்தம் நடைபெற்றது இந்தப் பேச்சுவார்த்தையில் சிறிய பஞ்சசீலக் கொள்கை என்றும் அழைத்தனர். ஆனாலும் பொறுப்புகளை வெளியேற்றுவது குறித்து மேலாண்மை குறித்த ஒப்பந்தங்களைப் பின்பற்றுவது.
சீனா இந்தியா இடையே நடைபெற்ற கையெழுத்தானது இருநாட்டு பிரதிநிதிகளும் இது தொடர்பாகப் பேசினார். பேச்சுவார்த்தை மேலும் நீண்டு கொண்டே இருக்கின்றது. கடந்த 5 மாதங்களாக இருநாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இதை இரு நாடுகளுக்கிடையேயான பத்தொன்பதாவது முறையாக நடைபெறும் பேச்சுவார்த்தை ஆகும்.
இரு நாடுகளுக்கிடையே 5 அம்ச ஒப்பந்த நடவடிக்கைகள் நடைமுறை படுத்துவது குறித்து இரு நாடுகளும் பேசி வருகின்றன. பேச்சு வார்த்தைகளுக்குத் தயராக