மக்களே ஜியோ ஆஃபர் உங்களுக்காக 5 மாசத்துக்கு இலவசம்
ஜியோ தரும் அடுத்த ஆஃபர் ஜியோ அறிவித்துள்ளது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்திக்கலாம். ஜியோ நிறுவனத்தில் அறிவிப்பு கலைகட்டுகிறது. நாடு முழுவதும் ஜியோ நெட்வொர்க் கொடிகட்டி பறக்கின்றது.
74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜியோ ஆஃபர் அறிவித்துள்ளது. அதன்படி ஐந்து மாதங்களுக்கு இலவச டேட்டா மற்றும் குரல் அழைப்புக்களை ஜியோ கொடுக்க இருக்கின்றது. ஜியோ டேட்டா வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமே இந்த இலவச கோட்பாடுதான், இதில் மயங்கி ஜியோ பக்கம் மக்கள் திரும்பினார்கள்.
மற்ற நிறுவனங்கள் எல்லாம் விடை பெறுகின்றன. இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் கொடிகட்டி பறந்து கொண்டிருக்க இவை அனைத்தையும் ஜியோ அந்தரத்தில் பறக்க விட்டது. போட்டியாளர்களைச் சமாளிக்கும் வகையில் இலவச டேட்டாக்களை அறிவித்து மக்களைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டது. போட்டியாளர்கள் அதிகம் இருக்கும் இந்த மொபைல் நெட்வொர்க் சேவையில் அழகாகக் காய்களை நகர்த்தி ஜியோ அனைவரையும் பின்னுக்குத் தள்ளியது.
தற்போது ஜியோவுடன் பேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது என்பது நாம் அறிந்ததே ஜியோ அடுத்தடுத்து கொடி கட்டி பறந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி ஜியோ சுதந்திர தினம் ஆஃபர் ஒன்றை அறிவித்திருக்கின்றது. ஜியோ வந்தபோது அவர் எப்படி 1999 செலுத்தினால் ஜியோ ஹாட்ஸ்பாட் வெற்றி கொள்ளலாம். மேலும் அடுத்த ஐந்து மாதங்களுக்கு இலவச டேட்டா ஜியோ டேட்டா ஜியோ நெட்வொர்க் இலவச ஆகியவற்றை கொடுப்பதாக அறிவித்திருக்கின்றது.
ஜியோ சரியான கில்லி ஜியோவின் 199 ரூபாயிலிருந்து புது பிளான்கள் தொடங்கியிருக்கின்றன. யோசித்துப்பாருங்கள் கிட்டத்தட்ட 2000 ரூபாய் செலுத்தி ஐந்து மாதத்திற்கு இலவசமாக டேட்டாக்களை பெறலாம். ஒரு மாதத்திற்கு 200 என்று வைத்துக் கொண்டாலும் 5 மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் செலுத்தலாம். ஆனால் ஜியோ எங்கேயோ எதையோ நடத்துகின்றது. ஜியோவின் கணக்கு பலருக்கு பிடிபடவில்லை ஆனால் அவர்களின் கணக்குப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாம் சரியாக இருக்கும் அந்த எல்லாம் என்பதுதான் என்னவென்று வாடிக்கையாளர் ஆன நாமும் ஜியோ யும் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.
ஜியோ ஆஃபர் இன் ஹாட்ஸ்பாட் மூன்று ஆஃபர்கள் இருக்கின்றன.அந்த மூன்றில் நீங்கள் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஜியோ சிம் ஆக்டிவேட் செய்து ஒரு மணி நேரத்தில் அந்த டேட்டாவை பயன்படுத்த முடியும். தனது ஹாட்ஸ்பாட்டைப் இலவச திட்டத்தில் விற்பதால் முதலிடத்தில் வர வேண்டுமென்றும் அடுத்த ஆரம்பித்துவிட்டது. ஜியோ ஆப் மூலம் வாய்ஸ் கால் செய்து கொள்ளவும் முடிகின்றது. நீங்கள் 199 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்யும்போது 1.5 ஜிபி டேட்டா ஒவ்வொரு நாளும் கிடைக்கும் தினமும் பயன்படுத்திக்கொள்ளலாம் 28 நாட்கள் அதற்குக் கால அவகாசம் இருக்கின்றது.