சுதந்திர தினம் மற்றும் ஏகாதசி தின ராசிபலன்
74 ஆவது சுதந்திர தினம். சர்வ ஏகாதசி.ஏகாதசி விரதம். சனிக்கிழமை ஒற்றுமை கலந்து வருகைகள் பெருமாளைப் பூஜித்து சாலச் சிறந்தது.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 15/08/2020
கிழமை- சனி
திதி- ஏகாதசி (மதியம் 12:09) பின் துவாதசி
நக்ஷத்ரம்- திருவாதிரை (16/08/2020 அதிகாலை 5:58)
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- கேட்டை
ராசிபலன்
மேஷம்- யோகம்
ரிஷபம்- பெருமை
மிதுனம்- மேன்மை
கடகம்- சோதனை
சிம்மம்- சிரமம்
கன்னி- நிம்மதி
துலாம்- அமைதி
விருச்சிகம்- கவனம்
தனுசு- பொறாமை
மகரம்- பக்தி
கும்பம்- வெற்றி
மீனம்- நன்மை
தினம் ஒரு தகவல்
காது வலி குணமடைய எருக்கம் மொட்டைக் கசக்கி சில சொட்டுக்கள் காதில் விடவும்.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.