அதிகரிக்கும் தங்கம் விலை நிலவரம் அறிவோமா
ஆபரணங்கள் விதவிதமா வாங்கினாலும் தங்க ஆபரணத்திற்கு என்று இருக்கும் முக்கியத்துவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றே சொல்லலாம். இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்து காணப்படுகின்றது. தங்கத்தை ஆன்மீகத்தில் கடவுளுக்கு ஈடாக கூறுவது உண்டு.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கம்
மேலும் தங்கம் விலை நாளுக்கு நாள் மாறுபட்டு கொண்டிருப்பது சகஜமானது தான் சென்னையில் இன்றைய தங்கம் விலை கோவையிலும் இன்றைய தங்கம் விலை நிலவரங்களை நாம் முழுமையாக அறிந்து கொள்ளும்போது மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட முடியும். சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5028 க்கு விற்பனையாகின்றது.
17 ரூபாய் விலை தங்கத்தில் அதிகமாக இருக்கின்றது.
8 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41, 664 க்கு விற்பனை ஆகின்றது. ரூபாய் 136 சவரனுக்கு நேற்றைவிட இன்று அதிகரித்து காணப்படுகின்றது. தங்கம் வாங்கும் கனவு கொண்டவர்கள் அனைவரும் விலை நிலவரத்தை வைத்து தங்களுடைய சம்பாத்தியத்தை அதிகப்படுத்துவார்கள்.
அதே போல் பிளாட்டினம் விலை சந்தையில் பிளாட்டினம் ரூபாய் 38,350 விற்பனையாகின்றது இதுவே பத்து நாட்களுக்கு முன்பு 35, 910 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கதாகும்.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை தங்கமும் வெள்ளையும் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருக்கின்றது. தங்கத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்புவது வெள்ளி தான் வெள்ளியில் ஆன்மீக பொருட்களும் வாங்கி குவிக்கப்படு குறிப்பிடத்தக்கதாகும். வெள்ளி கிராம் ஒன்றுக்கு இன்றைய நிலவரப்படி ரூபாய் 75 விற்பனையாகின்றது. ஒரு கிலோ வெள்ளியானது ரூபாய் 25 , 500 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது இன்று 500 ரூபாய் குறைந்து ரூபாய் 75 ஆயிரம் மதிப்பில் ஒரு கிலோ வெள்ளியானது எடுத்துக் கொள்ளலாம்.