மீண்டும் கொடிபிடிக்கும் கொரோனா
மீண்டும் களத்தில் வருகிறது கொரோனா. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கவுண்ட்கள் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் மீண்டும் தமிழகத்தில் ஆரம்பித்துவிட்ட நிலை சுகாதரத்துறையும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று முற்றிலுமாக இல்லை என்று, என்றுதான் அறிவிப்பார்களோ மக்கள் இந்த கேள்வி பீதிகளில் இருக்கின்றார்கள்.
சுகாதாரத் துறை அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரு நாளில் 73 பேருக்கு மேல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை கிடைத்த தகவலின் படி 500 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 73 பேரை பாதிப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மத்தி அளவிலும் தமிழகத்திற்கு அலெட் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை செய்திகளை கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழக அரசு வரும் நாட்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.