விளையாட்டு

2020 டி20 டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் 2021 ஆம் ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளது

2022 ஆண்டு டி20 உலக கோப்பை எந்த நாட்டில் நடத்தப்படும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பை இந்தியாவில் நடத்தப்படும் என்றும் நவம்பர் 26 தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக உலக கோப்பை தொடர் மார்ச் மாதத்தில் நடத்தப்படும் நிலையில் 2023 அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் 2021 ஆம் ஆண்டு மாற்றப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் அசிடிட்டி மற்றும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதன்படி வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்குவது என்ற சர்வதேச டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை அதே ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. 2020 டி20 உலகக் கோப்பை 2021 க்கு மாற்றம் செய்து இந்தியாவில் 2023 உலகக் கோப்பை.

நடப்பாண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் 2021 ஆம் ஆண்டுக்கு மாற்றப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *