electionசெய்திகள்தேசியம்

திக் திக் ஹைதராபாத் தேர்தல் நிமிடங்கள் !

ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலில் பாஜக 87 வார்டுகளில் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கி இருக்கின்றது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 33 வார்டுகளில் முன்னணி வகிக்கின்றது ஓ.வை.சி கட்சி 17 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது தெலங்கானாவில் தனது கோட்டையை கட்ட பாஜக தயாராக இருக்கின்றது.

  • ஹைதிராபாத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திக் திக் நிமிடங்களாக இருந்தன.
  • ஹைதிராபாத் மாநகராட்சித் தேர்தலானது நண்பகல் வரை பிஜேபி கை ஓங்கியிருந்தது அதன்பின் சந்திரசேகர் ராவ் விட்ட இடத்தை பிடிக்க வந்தார் என்றே சொல்லலாம்.

ஹைதராபாத்?பாக்யா?

இன்று வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி 150 ஆண்டுகளில் 87 வார்டுகளில் பெரும்பான்மையாக பாஜக முன்னிலை பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும் .காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

பாக்யா என்ற பெயர் மாற்றம் வருமா

தொடர்ந்து தெலங்கானாவில் வாக்குச்சீட்டு என்னும் பணியானது நடந்து வருகின்றது. வெற்றி பெற பாஜக திட்டமிட்டு காய்களை தகுந்த முறையில் நகத்தி இருக்கின்றது. ஹைதராபாத்தில் பெயரை மாற்றவும், பாக்யா என்ற பெயரை வைக்கப் போவதாகவும்  அறிவிக்கப்பட்டது. மேலும் ஹைதராபாத்தில் பி.ஜே.பி தனது காயை கணகச்சிதமாக நடந்திருக்கின்றது .

சந்திர சேகராவுக்கு சங்கடநிலையா

சந்திரசேகரராவுக்கு சங்கடநிலையா பிஜே.பி சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றது. அதன் விளைவுதான் இந்த மாநகராட்சி தேர்தலில் பி.ஜே.பி.யின் வெற்றியை வாய்ப்பை அது முன்னே கொண்டு சென்று கொண்டிருக்கின்ற்து. மேலும் தெலுங்கானா மாநிலத்தின் நம்முடைய தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மாநில கவர்னராக இருக்கின்றார் அவரும் பெரும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார்.

புதிய யுக்தி:

இந்தியா முழுக்க தனது கொள்கையை பரப்பப் பெருமளவில் பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. மக்களின் நன்மதிப்பை பாஜக பெற்றிருக்கின்றது என்பதை இந்தத் தேர்தலின் மூலம் தெளிவாகப் புரிகின்றது. தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் மாநகராராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக இடங்களைப் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. ஹைதராபாத் அரசியலில் பாஜக நுழைவது என்பது புது யுக்தியை பலமாக மாற்றி இருக்கின்றது என்றே கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *