COVID 19 & வேப்ப மரத்தின் மகிமையை
வேப்ப இலைகள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சின்ன அம்மை, பெரிய அம்மை, மலேரியா, டெங்கு, ஹெர்பெஸ், எய்ட்ஸ் போன்ற வைரஸ்களை தடுக்க பயன்படும் என்று நிறைய ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
வேப்ப மரத்தின் மகிமையை நம் முன்னோர்கள் நன்கு அறிவர். அதனால் தான் அவர்கள் எந்த நோய் தொற்று தடுக்கவும் வேப்பம் மரத்தின் இலைகளை பயன்படுத்தினர். வேப்பம் மரத்தின் இலை, பழங்கள் ஆகியவற்றில் நூறுக்கும் மேற்பட்ட இரசாயன கலவைகள் இருக்கின்றன. அந்த இரசாயன கலவைகள் பல விதமான நோய்களுக்கும் பயன்படும் என்று 3000 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு அந்த முறையின் மூலம் மருந்துகளை கண்டுபிடித்து உள்ளனர். மூலக்கூறு முறையில் வேப்பம் மரத்தின் இலைகளில் உள்ள 20க்கும் இரசாயன கலைவைகளுக்கு நிறைய, கொரோனா வைரஸ்யை தடுக்கும் ஆற்றல் உடையது என்று தெரிய வருகிறது. அதிலும் சில இரசாயன கலவைகள் போன்ற மருந்துகளை விட நன்றாக தடுப்பு ஆற்றல் உடையது என்றது தெரிய வருகிறது.
கொரோனா வைரஸ் நம் உடலை தாக்கும் போது நமது உடம்பு அதை எதிர்க்க கொரோனா வைரஸ் பாதித்த செல்களை தாக்கும். அப்பொழுது தெரியாமல் நமது உடம்பில் உள்ள ஆரோக்கியாமன செல்களையும் தாக்கும்.
அதனால் தான் நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் வேப்ப இலைகளில் உள்ள இரசாயன கலவைகள் கொரோனா வைரஸ்யை தடுக்கும் ஆற்றல் கூடியவை என்று நமக்கு தெரிய வருகிறது. இதன் பற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஏன் என்றால் நம் வேப்ப இலைகள் கொரோனா வைரஸ்யை தடுக்க கூடும் என்று இந்த ஆய்வுக் கட்டுரைகள் நிரூபிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 2-4 வேப்ப இலைகளை உண்ண வேண்டும். இது தினதோறும் உன்ன வேண்டாம் , 2-3 நாட்களூக்கு ஓரு முறை உண்டால் போதும். வேப்பம் கொழுந்து கிடைத்தால் அதையே உண்ணவும்.
காய்ச்சல் , சளி இருந்தால் தினதோறும் 2-4 வேப்ப இலைகளை உண்ணுங்கள் அது போகும் வரை.