செய்திகள்

ஜான்வி கபூரின் ஹாட் புகைப்படங்கள்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஜான்வி கபூர் 2018-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி-போனி கபூர் தம்பதியரின் மகள் ஜான்வி கபூர்.

இவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ மற்றும் ‘குஞ்சன் சக்சேனா:தி கார்கில் கேர்ள்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும்.  தற்போது இவர் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *