ரசிகர்களை துடிதுடிக்க வைத்த மாளவிகா
விஜயின் மாஸ்டர் படத்தை அடுத்து, தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் நடித்து வரும் மாளவிகா, அடுத்ததாக தெலுங்கில் இஅடம் பிடிக்க வேண்டும் என தீவிர பட வேட்டையில் இறங்கியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பதை வேலையாக பார்த்து வருகிறார், நடிகை மாளவிகா, அந்த வரிசையில் தற்போது வெளியிடப்பட்ட போட்டோ ஒன்று இணைய உலகில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் படிக்க : தீர்க்கதரிசி சூர்யாவா, லுங்கி டான்ஸுடன் இணையும் மேடியா!

இதனை பார்த்த ரசிகர்கள் , எப்பிடி மாளவிகா இப்பிடி தகதகனு மின்னுறிங்க என்ற கேள்விகளால் ஆசைய தீர்த்து வருகின்றனர்.

இதனையடுத்து விடுமுறை கழிக்க மாலத்தீவுக்கு சென்றுள்ள மாளவிகா, அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்கள் அவர் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.
மேலும் படிக்க : பிக் பாஸ் 4 (Bigg Boss 4 Tamil) மீண்டும் நம் முன்னே..
