மஹா பெரியவாளின் நாக்கை சுட்ட காபி
காப்பி இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியுமா?
காப்பியில இருக்கிற உட்பொருளான கஃபைன் ஒரு போதை பொருள் அளவுக்கு ஆபத்தா பேசுறாங்க. இதோ அது என்னெல்லாம் தீங்கு விளைவிக்குதுனு சொல்றேன் கேளுங்க
1. ஒரு நாளைக்கு நாலு கப்புக்கு மேல குடிக்கிறவங்களுக்கு ஆயுசு கம்மியாம்.
2. காபியோடு வாசனைக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்குமாம்.
3. இதய சம்பந்தப்பட்ட நோய்கள் வர காரணமாய் இருக்கிறது இந்த கஃபைன்.
4. அன்றாட நல்ல வாழ்க்கைக்கு தேவையான உணவு செரிமானம் மற்றும் தூக்கம் இந்த கஃபைனால் பாதிக்கப்படுது.
5. தலைவலி குணமாக குடிக்கும் காபி பிற்காலத்தில் மைக்ரேன்ல கொண்டு போய் முடியுது.
6. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் வரக்கூடுமாம்.
7. உடல் பருமன் மற்றும் சர்க்கரை வியாதிக்கு இதுவும் ஒரு காரணமாக அமையுது.
8. இரவு வேலைக்காக கண்முழித்து இருப்பவர்களுக்கு காப்பி நல்ல நண்பனாக இருந்தாலும் அதுவே பிற்காலத்தில் தூக்கமின்மை பிரச்சினை க்கு கொண்டு போய் முடிய ஆபத்தான விஷயமாக இருக்கிறது.
இன்னும் ஆராய்ச்சியில் இருக்கும் பல கெடுதல்கள் நமக்கு தெரியாமல் இருந்து கொண்டுதான் இருக்கிது இந்த காப்பியில. இவ்வளவு தெரிஞ்சும் நம்மை ஏன் இந்த காப்பிய விடமாட்டேன்கிறோம்! இந்த குட்டி கதையை கேட்டு பாருங்கள்.