ஹார்மோஸ் ஜல சந்தி கடந்த இந்திய கப்பல்கள்
அமெரிக்கா வளைகுடா நாடான ஈரான் இடையே ஒரு ஆணுக்கு நடைபெற்ற வருகின்றது. ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் மூடி வைத்துள்ளது இதன் மூலமாக ஐரோப்பிய கப்பல்கள் பயணிக்க மிகுந்த நாட்கள் பிடிக்கும் வலியும் இல்லாததால் சிக்கலுக்குள் ஆளாக இருக்கின்றது இதில் இந்தியாவும் அடங்கும்.
ஈரான் ஜலசந்தி திறக்க இந்திய வெளியுறவு துறை சார்பாக நடவடிக்கைகள் மிகத் துரிதமாக நடைபெற்று வந்தது. நமது ஜெய்சங்கர் மிகுந்த சாதுரியமாக செயல்பட்டு தனது சாணக்கியத்தனத்தை பயன்படுத்தி ஹார்மோஸ் ஜலசந்தியை இந்தியாவிற்கு திறக்க வைத்தார் இதன் மூலம் இரண்டு கப்பல்கள் கச்சா எண்ணெய்களுடன் இந்தியா வந்து சேர்ந்திருக்கின்றது.
இந்தியா ஈரானில் செய்த உதவிகள் நன்றி மறக்காத ஈரான்

இந்தியா ஈரான் நாட்டில் துறைமுகம் உருவாக உதவி இருக்கின்றது .அத்துடன் உணவுக்கு கோதுமை ரவைகள் கொடுத்திருக்கின்றது. மேலும் பல கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கிய பங்காற்றி இருக்கின்றது. இதனை மனதில் வைத்து ஈரான் போர் சிக்கலில் இந்தியாவிற்கு ஹார்முஸ் ஜல சந்தியை திறந்து அனுமதி அளித்துள்ளது. இது இந்தியாவின் வெளியுறவு கொள்கை வலிமையான நிலைபாட்டை நமக்கு உணர்த்துகின்றது.
ஹார்மோஸ் ஜலசந்தி திறப்பு கொடியுடன் கப்பல்கள் வருகை
அமெரிக்க வளைகுடா நாடு ஈரான் இடையே போர் நடந்து வருவதால் அதன் தாக்கம் உலக நாடுகளில் எதிரொலித்தது ஈரான் மேலிருந்த பொருளாதார தடை காரணமாக மற்ற நாடுகள் ஈரானுக்கு உதவவில்லை. ஆனால் எந்த ஒரு சூழலிலும் இந்தியா பொருளாதார தடையை பின்பற்றி ஈரானுக்கு உதவ மறுத்ததில்லை. ஈரானுக்கு பல சூழலில் இந்தியா உதவியதான் காரணமாக அதனை மறக்காமல் ஈரான் ஹார்முஸ் ஜல சந்தியை திறந்துவிட்டுள்ளது. இந்திய கப்பல்கள் தேசிய கொடியுடன் ஒய்யாரமாக கடந்து வந்திருக்கின்றது. இது இந்தியாவிற்கு நிம்மதி பெருமூச்சினை கொடுத்திருக்கின்றது. கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் தட்டுப்பாட்டு பிரச்சனைகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு தீவிரமாக இறங்கி செயல்பட்டு நமக்கு நம்பிக்கையான உறுதி தன்மையை இது கொடுத்திருக்கின்றது.
ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் விரைவில் முடிய வேண்டும் என்று எண்ணாத உள்ளங்கள் இல்லை ஆனால் இது தீவிரம் எடுத்து வருகின்றது தொடர்ந்து 14-ம் நாள் தாண்டி செயல்பட்டு வருகிறது ஈரானின் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பின்பு அவருடைய மகன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஹார்மோஸ் ஜலசந்தி திறப்பு
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சஙகர் செய்த மாசான செயல் என்றால் நேரடியாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் ரக்ஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஹார்மோஸ் ஜன சந்தியை இந்தியாவிற்காக திறக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். ஜெய்சங்கர் அவர்களின் முதல் வெற்றியுள்ள இரண்டு மூன்று முறை ஈரானிடம் பேசி பயனளிக்காமல் மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தையில் வெற்றிகரமாக நடத்தி இந்தியாவிற்கு சாதகமான முடிவை வாங்கி தந்துள்ளார். ஹீரோ செயல்பாட்டை தந்திரமாக முடித்துள்ளார்.
ஹார்மோஸ் ஜலசந்தி இந்தியாவிற்காக திறக்கப்பட்ட பின்பு முதல் கட்டமாக புஷ்பக் மற்றும் பரிமல் எண்ணெய் கப்பல்கள் ஜல சந்தியை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவிற்கு பிறந்த ஹார்மோஸ் ஜல சந்தியானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு திறக்கப்படவில்லை. அதனை மீறி திறந்தால் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சவாலான சூழ்நிலை உலக நாடுகள் எப்படி சமாளிக்கும் என்று நினைத்துப் பார்க்கையில் பிரம்மிப்பாக இருக்கின்றது.எது எப்படி இருந்தாலும் அமைதி திரும்ப வேண்டும் போர் ஓய வேண்டும.
இதுகுறித்து விரிவாக அறிய 👉 ஈரான் அமெரிக்க போர் ஆட்டம் காணும் கோவை திருப்பூர் என்ற கட்டுரையையும் படிக்கலாம்.

