விளையாட்டு

ஐசிசி ட்வீட் “இன்றும், அன்றும், அசத்தும் இந்தியா”

காபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை சிறப்பு மிக்கதாக பதிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி இந்த மைதானத்தில் 1988ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது இல்லை. இந்த மைதானம் அந்த அளவிற்கு ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி கோட்டையாக திகழ்ந்து வந்தது.

தற்போது இந்த மைதானம் இந்தியாவிற்கு ஆஸ்திரேலிய அணியை பணியச் செய்து உள்ளன. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் ஆறாத வடுவாக பதிந்து இருந்தன. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற 2-வது இன்னிங்சில் விக்கெட்களை இழந்து டிக்லர் செய்தன.

மோசமான டெஸ்ட் ஆட்டம் ஆக இருந்தாலும், தளராமல் அடுத்த போட்டியில் கம்பெக் கொடுத்து வெற்றி பெற்று 1-1 என சமன் செய்தன. டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்ற போது ஆட்டத்தைப் டிரா செய்தன. உயிர்ப்போடு செயல்பட்டு 4வது டெஸ்டில் இந்தியா விளையாடின.

இப்போட்டியில் சரிவில் இருந்து அணியை மீட்டெடுத்து சாம்பியனாக இந்திய வீரர்கள் ஆகியுள்ளனர். இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் ‘இந்தியா எப்படி இருந்தது’, தற்போது ‘எப்படி இருக்கு’ என்று ஐசிசி ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *