டிஎன்பிஎஸ்சி வரலாறு வினாவிடை
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெல்ல பொது அறிவுப்பாடத்தில் நல்ல ஸ்கோரிங் செய்தால் நமக்கு அடுத்த வெற்றியை பெறுவது எளிதாகும். பொது அறிவு என்பது பல பிரிவுகளை உள்ளடக்கி இருக்கின்றது. போட்டித் தேவை வெல்வதை கனவாக பொது அறிவு என்னும் சமுத்திரத்தை பற்றிய போதிய அளவேனும் தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.
- காந்திஜிக்கு மகாத்மா என்னும் பட்டம் எப்பொழுது இணைக்கப்பட்டது?
விடை: சம்பரான் சத்தியாகிரக போராட்டத்தில்
2. சிவாஜி தன்னை சுதந்திர அரசனாக மூடிசூட்டிக் கொண்டப் பகுதி எது?
விடை: ராஜ்கர்
3. தென் இந்தியாவை கட்டுப்படுத்த முகமது பின் துக்ளக் எடுத்த நடவடிக்கை எது?
விடை: தனது தலைநகரத்தை டெல்லியில் இருந்து தௌலதாபாத்திற்கு மாற்றினார்.
4. ஆக்ரா சிட்டியை உருவாக்கியது யார்?
விடை: சிக்கந்தர்லோடி
5. சுதந்திர இந்தியா உருவாக்க்க எந்த ஆண்டு அரசியல் அமைப்பு கூட்டம் உருவாக்கப்பட்டது?
விடை: 1946
6. சார்மினார் கட்டியது யார்?
விடை: குதுப் ஷா
7. தாந்தியா தோபேவின் பெயர் என்ன?
விடை: ராமசந்திரா பாண்டு ரங்கா
8. கேபினட் மிஷன் யாருடைய தலைமையில் நடைபெற்றது?
விடை: பிரபு பெத்டிக் லாரன்ஸ்
9. காக்கத்திய தலைநகரம் எது?
விடை: வாரங்கல்
10. பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு
விடை: 1764
மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு மொழிப்பாடம்
மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொதுஅறிவு