டிஎன்பிஎஸ்சி

தமிழ் இலக்கண ஹைலைட்ஸ் பகுதிகள் 4 படிங்க!

 டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கு  இலக்கண குறிப்புகள் மற்றும் சொற்களுக்கு கொடுக்க வேண்டிய பொருளை நன்றாகப் படித்து பயனைப் பெறலாம். மொழியை சிறப்பாக படித்து அவற்றை நாம் பின்ப்பற்றி  மொழி அறிவைப் பலப்படுத்தி  தேர்வை வெல்லலாம். 


பகுபதம்  4 வகைப்படும்:பகுதி, விகுதி,இடைநிலை, சந்தி, சாரியை, விகார என்றெல்லாம் பிரிக்க இயலாத சொற்கள் ஆகும்.
இயலாத சொற்கள்:பெயர்ப் பகாபதம் – மரம், நீர், நாய், காடு, கரைவினைப் பகாபதம்- உண், தின், காண், எடு, ஓடுஇடைப் பகாபதம் – தில், பிற, உம், விட, ஆல், போல, மற்றுஉரிப் பகாபதம்- சால, மா, நனி,  கடி, உறு, தவ
பகுபதம் 2 வகைப்படும்:
பிரிக்க முடிந்த சொற்கள் அதாவது பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி சாரியை விகாரம் எனபகுபத உறுப்புகள் அமைய பிரிக்க முடிந்த சொற்கள் பகுபதம் எனப்படும்.
பெயர்ப் பகுபதம் :பொன்னன் – பொருள் பெயர்ப்பகுபதம்மதுரையான்- இடப்பெயர்ப்பகுபதம்கார்த்திகையான்- காலப் பெயர்ப்பகுபதம்தலையன், கண்ணன்- சினைப் பெயர்பகுபதம்இனியன்- குணப் பெயர்ப்பகுபதம்ஓட்டுநர்- தொழிற் பெயர்ப்பகுபதம்
வினைப்பகுபதம்: 2 வகைப்படும்தெரிநிலை வினைப்பகுபதம்- எ.கா: படித்தான்படித்தான்= படி+த்+த்+ஆஅன் – தெரிநிலை
குறிப்பு வினைப்பகுப்பதம்= எ.கா: அவன் பொன்னன்பொன்னன்= பொன்+ன்+அன்  – குறிப்புத்,க்,ப் போன்ற எழுத்துக்கள் சந்தியாகவும் அன், ஆ போன்ற எழுத்துக்கள் சாரியையாகவும் வரும்.

இடைநிலை:நிகழ்கால இடைநிலைகள்:
கிறு, கின்று, ஆநின்றுஉண்கிறான்- உண்+கிறு+ஆன்ஊண்கின்றான்-உண்+ கின்று+ஆன்உண்ணாநின்றான்- உண்+ஆஅநின்று+ஆன்
இறந்தகால இடைநிலைகள்: த், ட், ற், இன்
செய்த் செய்+த்-ஆன்உண்டான்- உண்+ட்+ஆன்கற்றான்-கல்+ற்+ஆன்ஓடினான்-ஓடு+இன்+ஆன்
எதிர்கால இடைநிலைகள்(ப்,வ்)
உண்டான்- உண்+ப்+ஆஅன்செய்வான்- செய்+வ்+ஆன்
எதிர்மறை இடைநிலைகள்: (இல்,அல், ஆ)
கண்டிலன்-காண்(கண்) +ட்+இல்+அன்செல்லன்மின்-செல்+அல்+மின்கூறான்- கூறு+ஆ+அன்விகாரம்= பகுதி திரிந்து வருவதும், சந்தி திரிந்த வருவது விகாரம் ஆகும்.தந்தான்= த+த்(ந்)+த்+ஆன்- ந் ஆனது விகாரம்

வேற்றுமை:

வேற்றுமை என்பது பெயரை வேறுப்படுத்தும் அல்லது எழுவாயை வேறுப்படுத்தும்’
வேற்றுமை எட்டு வகைப்படும்:

முதல் வேற்றுமை:எழுவாய் வேற்றுமை ஆகும். வினைமுற்று பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய  ஒன்றினைப் பயனிலையாகக் கொண்டு முடியும்.
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லைஎ.கா: முகிலன் வந்தான், அவர்கள் சென்றான்
இரண்டாம் வேற்றுமை:இது, ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை, ஆகிய அறுவகைப் பொருட்களில் வரும்.
 வளவன் பள்ளியை கட்டினான் -ஆக்கல்சோழன் பகைவரை அழித்தான் – அழித்ததேன்மொழி கோவிலை அடைந்தால்- அடைதல்குழகன் சினத்தை போன்றவள் – நீத்தல்கயல்விழி குயிலைப் போன்றவள்-ஒத்தல்கண்ணன்செல்வத்தை உடையவன்- உடைமை
இரண்டாம் வேற்றுமை  உருபு ஐ ஆகும்
மூன்றாம் வேற்றுமை: (பெயர்பொருள் கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருளாக  வேறுபடுத்துவது)
கருவி, கருத்தா என இரு பொருள்களில் வரும்கருவி -முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்கருத்தா- இயற்றுதல், கருத்தா, ஏவுதல் கருத்தா என இருவகைப்படும்எ.கா:  நாரால் கயிறு  திரித்தாள்- முதற்கருவி கையால் கயிறு திரித்தான் – துணைக்கருவி திருக்குறள் திருவள்ளூவரால் இயற்றப்பட்டது-இயற்றுதல் கருத்தாகோவில் அரசனால் கட்டப்பட்டது- ஏவுதல் கருத்தா ஒரு எழுவாயின் செயலுடன் பிரிதொன்றினது செயலும் உடனிகழ்வது உடனிகழ்ச்சிப் பொருள் ஆகும். 
தாயோடு குழந்தை சென்றதுநாயோடு சொல்லும் சொல்லுருபுகளாக வரும் எ.கா நூல்கொண்டு தைத்தான் ஆறுமுகனுடன் வள்ளி மயில் செனறாள்மூன்றாம் வேற்றுமை உருபுகள் – ஆல், ஆன், ஒடு, ஓடு
நான்காம் வேற்றுமை:கொடை, பகை,  நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை  எல்லை பல பொருட்களில் வரும். எ.கா:புலவர்க்கு பரிசு கொடுத்தார்- கொடைநோய்க்கு படை மருந்து – பகைபாரிக்கு நண்பர் கபிலர் – நட்புவீட்டுக்கு ஒரு பிள்ளை- தகுதி வளையலுக்குப் பொன்- பொருட்டுகூலிக்கு வேலை – பொருட்டுஅனிதாவுக்கு மகன் அன்பரசு- முறைதிருத்தணிக்கு வடக்கு வேங்கடம் – எல்லை 
பொருட்டு நிமித்தம் போன்றவை  சொல்லருபுகளாக வரும். 
எ.கா: கூலியின் பொருட்டு வேலை செய்தான்வேலையின் நிமித்தம் அயலூர் சென்றான்  ‘கு ‘ என்ற உருபுடன் ஆக சேர்ந்து வரும்எ.கா: கூலிக்காக வேலை செய்தான் 
ஐந்தாம் வேற்றுமை:பெயர் பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை,  ஏதுப் பொருட்களாள வேறுபடுத்தும்.
தலையின் இழிந்த- மயிர் நீங்கல் பாலின் நிறம் கொக்கு- ஒப்பு சென்னையின்  மேற்கு வேலூர்- எல்லை அறிவில் மிக்கவர் ஔவை-ஏது
இருந்தும் நின்று, விட, காட்டிலும் போன்றவை 5 ஆம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாம். எ.கா:வேலன் ஊரிலிருந்து வந்தான் கயல்வழி என்னை விடல் பெரியவள்.தம்ழைக் காட்டிலும் சுவையான மொழி உண்டோ
5 ஆம் வேற்றுமை உருபுகள் இன், இல், ஆகியன, ‘இல’ ஆனது 5 – ஆம் வேற்றுமையில் ஒப்பு, நீங்கல், ஏதுப் பொருட்களில் வரும் . 7 ஆம் வேற்றுமையில் இடப் பொருளில் வரும். 
ஆறாம் வேற்றுமை:கிழமைப் பொருளில் வரும். அது, அது என்பன ஒருமைக்கும், அ என்பது பன்மைக்கும் வரும். 
எனது வீடுஎனது வீடுதை மாசி எனத் தமிழ் மாதங்கள் பன்னிரண்டு
6- வேற்றுமைச் சொல்லுருபு ‘உடைய’ என்பதாம். எ.கா: என்னுடைய வீடுநண்பனுடைய சட்டை6 வேற்றுமை உருபுகள் அது, அது, அ
ஏழாம் வேற்றுமை:கண், கால், மேல், கீழ், உள், இல், போன்ற உருபுகளைப் பெற்று வருது. 
7-ம் வேற்றுமையில்  ‘இல்’ இடப்பொருளில் வரும். எ.கா மணியில் ஒலி அவனுடைய என்மேல் வெறுப்பு பெட்டியில் பணம் உள்ளதுபெட்டிக்குள் சட்டை உள்ளது
எட்டாம் வேற்றுமை: விளி வேற்றுமைபடர்க்கைப் பெயரை  முன்னிலைப் பெயராக்கி அழைக்க எட்டாம் வேற்றுமை பயன்படுகிறது.
கண்ணா வாகிளியே பேசு
1-ம் வேற்றுமை உருபு இல்லை 2-ம் வேற்றுமை ஐ3-ம் வேற்றுமை ஆல், ஆன், ஒடு,ஓடு4-ம் வேற்றுமை கு5- ம் வேற்றுமை இன், இல்6- ம் வேற்றுமை அது, ஆது, அ7-ம் வேற்றுமை  கண், மேல், கீழ், உள், கால், இல்8- உருபு இல்லை
 வேற்றுமை                                  சொல்லுருபுகள் 
3-ம் வேற்றுமை               –   கொண்டு, உடன் 4-ம் வேற்றுமை               – பொருட்டு, நிமித்தம் 5-ம் வேற்றுமை               – இருந்து, நின்று, விட, காட்டிலும்6-ம் வேற்றுமை               – உடைய  
மொழி :மொழி மூன்று வகை உடையது, மொழி- சொல் என்று வரும்
தனி மொழி ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது எ.கா: வா, கண், செய்தான், மனிதன் நிலம் 
தொடர் மொழி: ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து வந்து பொருளை உணர்த்துவது
எ.கா: படம் பார்த்தான்பசுவும், கன்றும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்தனபள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு சென்றான்.

பொதுமொழி:

ஓரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அதே சொல் பிற சொற்களுடன் தொடர்ந்து நின்றோ, பிரித்து நின்றோ வேறு பொருளைத் தந்து, தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவதாகும். எ.கா: அந்தமான்- தனி மொழி அந்த+ மான்- தொடர்மொழி
எட்டு- தனிமொழிஎள்+து – எள்ளை உண்- தொடர்மொழி  எனவே அந்தமான், எட்டு, தாமரை, பலகை, வைகை, வேங்கை போன்றவை பொதுமொழியாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *