போட்டி தேர்வை வெல்ல அறிவியல் ஹைலைட்ஸ் படியுங்கள்..!
போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அறிவியல் ஹைலைட்ஸ் படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்.
ஒளிச்சேர்க்கை என்பது வேதியியல் மாற்றம் எனப்படும்.
ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை என்பது அதன் எடை ஆகும்.
திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி என்பது கொள்கலன் ஆகும்.ஒழுங்கற்ற பொருளின் பரப்பு வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது எனப்படுகின்றன.
கன்புரை கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகுன் நோய் ஆகும்.
ஆவியாதல் கடல்நீரிலிருந்து உப்பைப் பிரிதெடுக்குப் பயன்படும் முறை ஆகும்.
எரிமலை வெடிப்பு என்பது கால ஒழுங்க்கற்ற மாற்றம் ஆகும்.
ஊஞ்சல் விளியயாட்டில் சூழலும் வீரரின் இயக்கம் வட்டம் இயக்கம் எனப்படுகிறது.
இரசமட்டத்தில் நிரப்பட்டுள்ள திரவம் ஆல்கஹால் ஆகும்.
புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிம சிலிக்கன் ஆகும்.
ஓர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியாபெற்றுள்ள இடம் 133 வது இடம் ஆகும்.
ஜூலை மாதம் இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது
தமிழ்நட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் ஆரல்வாய்மொழி ஆகும்
மூன்று 1909 வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தார்ங்களை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார்
இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ்நீரில் காணப்படும் பொருள் ஹிருடின் ஆகும்.
51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் இன்சுலின் ஆகும்
மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா -ஏர்சினியா பெஸ்டிஸ் ஆகும்.
புளோயம் என்பது ஒரு கூட்டு திசு ஆகும்.
நந்தி தாவரம் பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கம் தாவர்ம் ஆகும்.
இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் ஹிமோகுளோபின் ஆகும்
ஹைட்ரா குழியுலிடகளுக்கு எடுக்காட்டானது ஆகும்.
எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து – அசிட்டோதையாமிடின் ஏடூஇசட்