நடப்பு நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் பகுதி4!
குரூப் 1 ஒன் தேர்வு அறிவிப்பினை அடுத்து, தேர்வர்கள் தீயாக படித்து கொண்டிருப்பீர்கள், உங்களுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பினை ஹைலைட்ஸ்களாக கொடுக்கின்றோம் படியுங்கள் வெற்றி பெறுங்கள். ஸ்டார்ட் அப் இந்தியா யாத்ரா ஜூலை 30 , 2018 அன்று சத்திஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் தொடங்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு பழமையான பாரம்பரியத் தலங்களுள் ஒன்றாக ஜெர்ப்பூர் மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் சுற்றுலத்தலமானது உலகத்திலுள்ள அனைத்து சுற்றுலாவினரை ஈர்த்து குறைந்த செலவில் தங்களது வாழ்வை வழிநடத்தும் மக்கள் கைவினைப் பொருட்கள் மூலம் தங்கள் பொருளாதாரத்தை வளர்ச்சியை கொண்டுவருகின்றன.
பாரம்பரிய தலங்கள்
மொத்தம் இந்தியாவில் 73வது பாரம்பரிய தலங்களை கொண்டச் சிறப்பு பெயர் பெருகின்றது.
ஸ்வட்ச் பாக்வதா ஆக்ஸ்ட் 1, 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இளைஞர்கள் மற்றும் விளையாட்டு நலன் மேம்பாட்டிற்காக இதனை தொடங்கியது.
2018 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி தேசிய நல்லெண்ண விருதுக்காக மேற்கு வங்க கவர்னர் கோபால் கிரிஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் குழுமத்தால் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா ஐசிசி வழங்கும் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட வனத்துறையும் தமிழ்நாடு பட்டாம்பூச்சிகள் சங்கமும் இணைந்து முதல்முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் டிசம்பர் 29,2018 தேதிகளில் பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க தொடங்கின.
ஜப்பானின் நிதியுதவி நிறுவனமான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புடன் இந்திய அரசு 75 சதவிகிதம் மெட்ரோ ரயில் வண்டிகளை இந்தியாவில் தனது சொந்த தொழிற்சாலையிலும் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆயுதப்படையின் சிறப்பதிகார சட்டத்தின்கீழ் மத்திய அரசு நாகலாந்து முழுவதையும் மாத காலத்திற்கு பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.
இஸ்ரோ நிறுவனம் மாணவர்களுடன் இணைந்து சம்வாத் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நாடெங்கிலும் உள்ள இளைஞர்களை விண்வெளி அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட வைக்கின்றது.
ரஃபேல் வரானே மற்றும் அண்டோய்னி கிரீஸ்பேன் ஆகியோரை வீழ்த்தியதன் மூலம் 2018 ஆம் ஆண்டிற்கான பிரஞ்சு விளையாட்டு வீரர் இந்த பட்டத்தை நடந்து வரும் நட்சத்திர கால்பந்து வீரரான ஏலியன் பாபி வென்றுள்ளார்.
பாதுகாப்பு சட்டம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 கீழ் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
வங்காளதேசத்தின் பிரதமருக்கான தேர்தலில் வைகாசி நான்காவது முறையாக வெற்றிப் பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநில அரசானது உள்ளூர் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி நிலையை ஒழித்துள்ளது.
மத்திய அரசானது அரசின் குறைந்த பட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் 7 சிறுவனை உற்பத்தி பொருட்களை உள்ளடக்கியதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் விமானம் தாங்கிய போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து அந்த போர்க்கப்பலை அருங்காட்சியமாக மாற்ற ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து ஜே.எஃப் தண்டர்-17 என்ற ஒற்றை என்ஜின் பன்முக போர் விமானத்தை தயாரிக்கின்றன.
கதக் நடனத்தை உலகளவில் பரப்பியதற்காக கதக் நடன கலைஞரான அனிந்த்டே நியோகி அனாம் என்பவருக்கு தேசிய நிருத்ய சிரோமணி-2019 என்ன விருது வழங்கப்பட்டுள்ளது.
ரசகுல்லா கண்டுபிடிப்பு 150 ஆண்டை சிறப்பிக்க கொல்கத்தா பேக் பஜாரில்” பேக்பஜார்- ஓ- ரசகுல்லா உத்சவ் என்ற மூன்று நாள் திருவிழா கொண்டாடப்பட்டது.
தடுப்பூசி
தட்டம்மைக்கான ரூபெல்லா தடுப்பூசி முதல் கட்டமாக தமிழ்நாடு கர்நாடகம் மாநிலங்களிலும் கோவா, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் 3 கோடி குழந்தைகளை இலக்காக வைத்து செலுத்தப்பட்டது. பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த முகாம்களில் 9 மாத குழந்தைகள் முதல் பதினைந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வரை மொத்தம் 41 கோடி பேருக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக ஆந்திரப் பிரதேசம் சண்டிகார் இமாச்சல பிரதேசம் கேரளம், தெலங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மற்றும் தாதர் நாகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் இரண்டாம் கட்ட தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம்கள் போடப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு தனிநபர் அடையாள அட்டை வழங்குவதைப் போல் மாடுகளுக்கும் தனித்த அடையாள அட்டை எங்களுடன் இணைந்து மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கலப்பின மாடு, நாட்டு மாடு, எருமை, ஆகியவற்றிற்கு யாகம் வர்ணங்களில் இந்த அட்டை வழங்கப்படும்.
வெளிநாட்டில் பெற்றுக்கொள்ள வெளியுறவு அமைச்சகத்துடன் தங்களைப் பதிவு செய்து பாதுகாத்துக்கொள்ள விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
இன்டர்போல் அமைப்பின் புதிய தலைவராக தென்கொரியாவை சேர்ந்த கிம் ஜொங் – யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார் மேலும் இன்டர்போல் அமைப்பின் வருடாந்திர கூட்டம் துபாயில் நடைபெற்றது 194 உறுப்பு நாடுகள் உள்ளன.
இணைய அரசுஅரசாங்கம் உருவாக்குவதில் டென்மார்க் நாடு முதலிடம் வகிக்கின்றது