டிஎன்பிஎஸ்சி

போட்டித் தேர்வை வெல்ல ஹைலைட்ஸ் பகுதி 5!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவரான ஸ்வப்னா பரமானை தனது டிஜிட்டல் செயலியான  யோனோவின் விளம்ரத் தூதுவராக ஸ்டேட் வங்கி   நியமித்துள்ளது.


இரயில்வே பயணிகளின்  பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு GRP  Help App  என்னும் செயலியானது எழும்பூர் இரயில் நிலையத்தில் இரயில்வேயில் காவல்துறையினரால்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2019, ஜூன் மாதத்தில் வேலூரில் புதிய விமான நிலையம் ஒன்று 2019 ஆண்டு  தொடங்க திட்டமிட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தின்  பைசாபாத் நகரம் அயோத்யா எனவும்  அலகாபாத்  நகரம் பிரயாக்ராஜ் எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு

ஆழ்கடல்களில் மூழ்கிவிட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை மீட்பதற்காக  இந்திய கப்பற்படையானது தனது ஆட்கடல் மீட்பு வாகனத்தினை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்திய இரயில்வேயானது முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகளைப் பதிவு செய்வதற்காக யுடிஎஸ் செயலினை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜூலை 31, 2018 முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில்  ஜூலை 31 ஆம் தேதி முதல் பாலிதீன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து இந்திய ரிசர்வ் காவல் படைகளை உண்டாக்கி  ஜம்மு காஷ்மீரில் உள்ளூர்  மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த அறிவித்துள்ளது.
ஈரான் உள்நாட்டு  பொருட்களைப் பாதுகாக்க மற்றும் நாணய வெளியேற்றத்தைக் கையாள தடை செய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களின் அட்டவணையை வெளியிட்டது.
புரோட்டோசாவா தொற்று மற்றும் தொற்று ஆகியவற்றிலிருந்து கிர் சரணாலயத்திலுள்ள சிங்கங்களைப் பாதுகாக்க குஜராத் மாநில வனத்துறையின்  சிங்கங்களுக்கு மருந்து அளித்து வைரஸ் தொற்றலிருந்து   பாதுக்காகின்றது.

பாரத் ஸ்டேட் வங்கி 2018 அக்டோபர் 31 முதல் ஒரு நாளில் ஏடிஎம்களில் எடுக்ககூடிய பணத்தின் அதிகபட்ச  அளவாக ரூபாய் 20,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டிற்கான  மேன் புக்கர் விருதினை அன்னா பர்னஸ் என்பவர்  என்ற புத்தகம் எழுதிய விருதினைப் பெறுகிறார். 

58வது தேசிய ஓபன்  தடகள் சாம்பியன்சிப் போட்டிகள் புவனேஷ்வரில் நடைபெற்றது. 
இந்தியாவில் வேலை என்ற அறிக்கையினை வெளியிட்ட உலக பொருளாத்ர மன்றம் எதிர்காலத்தில் பெண்களுகளை விட ஆண்களை   பணியமர்த்த முன்னுரிமை கொடுக்கும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
இந்தியா செம் 2018 என அழைக்கப்படும் சர்வதேச கண்காட்சி  மற்றும் கருத்தரங்கு 10வது பதிப்பு மும்மைபில் நடைபெற்றது. 

பிரமத்தியப் பெண்கள்  மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின்படி  உத்திரபிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய அவசரகால பொத்தான் தோசதனைத் திட்டம் முழுமையாக  வென்றுள்ளது. 
36வது  தேசிய விளையாட்டுகள் கோவா மாநிலத்தில் மார்ச் 30, 2019 இல் தொடங்கவுள்ளது.

தேசியத்  தூய்மை கங்கைத் திட்டமானது டாடா எஃகு சாசக மன்றத்துடன் இணைந்து 1 மாத காலபடகுப்  பயணம்  தொடங்கியது, மேலும் இதனை தொடங்கி வைக்க எவெரெஸ்ட் சிகரம் ஏறிய  பச்சேந்திரபால் தொய்டங்கி வைக்கவுள்ளார். 

விளக்குடன்  பெண என்று அறியப்படும் நம்பிக்கையின்ஒளி  உருவப்பட ஓவிய விளக்கை வைத்திருக்கும் பெண்மணியாக இருந்தவர் கீதா உப்லோக்கார், தனது 102 வயதில் 2018 அக்கோடபரில் இறந்தார். 

மேலாண்மை மன்றம்

சிஎம்பி  என்பது காவேரி மேலாண்மை போர்டினை குறிக்கின்றது. காவேரி மேலாண்மை மன்றம்  உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைந்துள்ளது. காவேரிமேலாண்மை மன்றமானது அமைய 17 நாட்களை பாராளுமன்றத்தை  அதிமுக முடக்கியயது. 


இது ஒரு கார்பரேட் நிறுவன அமைப்பு, நிறுவன மேலாண்மை சார்ந்தது. உதய கோடாக் கொடுத்த 80  பரிந்துரைகளில் 40 ஏற்கப்பட்டு ஏப்ரல் 2020 இல் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன. 


2018 காமன்வெல்த் விளையாட்டு பிரிட்டிஷ் ஆட்சி செய்த நாடுகள் ஓன்று சேர்ந்து நடத்தும் விளையாட்டு ஆகும். 
கோல்ட்கோஸ்டில் 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு நடைபெற்றது.  71 அணிகள் பங்கேற்ற போட்டியானது ஏப்ரல் 4, 2018 இல் தொடங்கியது. ஏப்ரல் 15, 2018 இல் முடிவடைந்தது. 2018 ஆம் ஆண்டிற்கான விளையாட்டில் கொடி ஏந்தி செல்பவர்  பி.வி. சிந்து. 


2018- 2019 ஆம் ஆண்டிற்கான இரண்டு பாதுகாப்பு உற்பத்தி மையங்கள் இரண்டு  அமைக்க மதிய நிதி அமைச்சர் அறிவித்தார். அவற்றில் ஒன்று  தொழில் சதுக்கமாக சென்னை முதல் ஓசூர்  மற்றும் கோயம்புத்தூர், சேலம் திருச்சி, ஆகிய இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
உலக வங்கியின் அறிக்கையின்படி இந்திய நாட்டில் அதிகபட்ச செயல்பாடற்ற வங்கி கணக்குகள் 48% உள்ளன. 
ராஷ்டிரிய கிராம ஸ்வராஜ் அபியான் என்ற அபியான் மறுகட்டமைப்ப திட்டம் முதலீட்டு தொகையாக 725.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கூட்டுறவு வங்கி

பிரதம  மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தை நிறைவு செய்ய  நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு 2019 ஆகும். 
விசு  பாரம்பரிய புதுவருடம் கோரளா மக்களின்  நாளாகும். 
பூஜ் மெர்கன்டைல்  கூட்டுறவு வங்கியானது  சிறப்பாக செயல்பட்ட கூடுறவு வங்கிக்கான பான்கோ விருதினை வென்றது. 


மொத்த மதிப்பு சேர்ப்பு என்ற முறையினை  மொத்த உள்நாட்டு உற்பத்தி மாதிரியில் பயன்படுத்திய முறையை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ளது. 
கோபர்தன் யோஜனா ஹரியானா அரசால் இயற்கை எரு மற்றும் பசு சீறுநீரின் விற்பனையை ஊக்கப்படுத்த அறிவித்துள்ளது. 


வால்மீகி, மல்ஹார் மொழிகள் ஒடிசாவில்  பேசப்பட்ட முதன்மை  மொழிகளாகும் அவை அழியக் கூடியதாக  ஆய்வில் உள்ளன. ஒடிசாவில் அந்த  மொழிகள் பேசப்பட்டன. 


உயர் மதிப்புள்ள நபர்கள் தொடர்பான வரி அம்சங்களை ஆராய அமைக்கப்பட்டுள்ள செயலாக்கக் குழு தலைவராக பிரக்யா சஹாய்  ஸ்க்சேனா ஆகும். 
அஸ்ஸாம் மாநிலத்தில் ரோங்கலி அல்லது போஹக் பிஹூ திருவிழாவைக்  கொண்டாடும் மாநிலமாக அஸ்ஸாம் உள்ளது. 

130வது பாரம்பரிய அமைப்பு வெளியிட்டுள்ள பொருளாதார சுதந்திர வருடந்திர குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *