டிஎன்பிஎஸ்சி

மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய பொருளாதார ஹைலைட்ஸ் பகுதி 8!

மத்திய அரசு திட்டங்கள் அறிமுக்கப்படுத்தப்பட்ட வருடங்கள் அவற்றின் பயன்கள் குறித்து போட்டி தேர்வர்கள்  தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.


அடல் ஓய்வூதியம் திட்டம் நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இது ஓய்வூதியத்துறை தொடர்பான திட்டம் ஆகும். 

பச்சத் விளக்கு திட்டம் மின்சக்தி அமைச்சகத்தால் 2009 ஆம் ஆண்டு  உருவாக்கப்பட்டது. மினியமாக்கல்  துறையை சேர்ந்தது ஆகும். ஒளி இருமுனையத்தின் விலையைக் குறைத்தல் ஆ கும்.  

மத்திய அரசின் சுகாதார திட்டமானது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தினை சேர்ந்த இத்திட்டமானது 1954

தீனதயால் உபாய்த்யாயா கிராம ஜோதி  திட்டம்  மின்சக்தி அமைச்சகத்தினாl 2015 ஆண்டு இந்தியாவில் கிராமப்புற பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24*7 மின் விநியோகம் வழங்குவதை  நோக்கமாக கொண்ட இந்திய அரசின் திட்டம் கொண்டது. 

டிஜிட்டல் இந்தியா திட்டம் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சகம்.  ஜூன் 2015 ஆம் ஆண்டு ஒரு லட்சம் கோடி  முதலீடு செய்யப்பட்டது டிஜிட்டல் அரசின் நாட்டிற்கு அதிகாரமளிப்பு கொடுக்கப்பட்டது. 

கிராம பாந்தரன் திட்டம் மார்ச் 31, 2017  வேளாண்மை அமைச்சகத்தில் கொண்டு வரப்படட்து. வேளாண்மையில் பண்ணையில் உற்பத்தி செய்து பதப்படுத்தப்படும் பொருட்களை சேமிக்கவும் வேளாண்மை உள்ளீடுகள் ஆகியவை  தொடர்பாக விவசாயிகளின் தேவையை சந்திக்க ஊரகப் பகுதிகளில் துணையாக வசதிகளை அமைத்து சேமிப்புத் திறனை உருவாக்குதல் ஆகும். 

இந்திரா அவாஜ் திட்டம் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் 1985 ஆம் ஆண்டு வீட்டுவசதி  ஊரகத்தில் சொந்த வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்குதல்  ஆகும். 

டிஎன்பிஎஸ்சி நண்பர்களுக்கு பொதுத் தமிழ் வினா விடை

இந்திரா காந்தி பத்ரித்வா சுஹயோக் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால்  2010 ஆம் ஆண்டு ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழைகள் சொந்தவீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்கியது ஆகும். இந்திராகாந்தி மத்ரித்வா சுஹ்யோக் திட்டமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தால் 2010 ஆம் ஆண்டு  தாய் நலம் குறிக்கோளாக கொண்டு 18வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அவர்களின் முதல் இரு பிரசவத்தால் ரூபாய் 4000 ஊக்கத் தொகை கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது.


ஒருங்கினைந்த குழந்த ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் ஊரக  மேம்பாட்டு அமைச்சகம் 2005 ஆம் ஆண்டிற்கான தாய்நலம்  சார்ந்த திறன் உதவி மூலம் நிறுவன வீட்டு பிரசவத்தில் கர்ப்பினி பெண்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்  பண உதவித் தொகை ஆகும்.

ஜனனி சுரக்ஷா திட்டம் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் 2005 ஆம் ஆண்டிற்கான நகர்ப்புற மேம்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டது.  நகரங்களின்  வாழ்க்கைத் தரம்  மற்றும் உளகட்டமைப்பை ஊக்குவிக்கப்பதற்கான திட்டம் .
புத்துயீராக்கம்  மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் பணிகளால் இது மாற்றப்படும்.

ஜவஹர்லால் நேரு ஊரக புதுப்பித்தலுக்கான பணிகள் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தினை சார்ந்த திட்டமானது பிப்ரவரி 3, 2005  அன்று நகர்ப்புற மேம்பாடு நகரங்களில் வாழ்க்கைத் தரம் மற்றும் உள்கட்டமைப்பு ஊக்குவிக்குப்பிதற்கான திட்டம்  ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *