போட்டித் தேர்வுக்கான தமிழ் இலக்கண ஹைலைட்ஸ் பகுதி 6!
தமிழ்மொழிப் பாடப் பகுதியில் இலக்கண பகுதி 6 வரை தேர்வர்களுக்காக கொடுத்துள்ளோம் அவற்றைப் படித்து தேர்வுக்கு தயாராகவும். டிஎன்பிஎஸ்சியின் அனைத்து தேர்வுக்கும் மொழித் தேர்வு என்பது அவசியமாகும்.
எச்சம்: எச்சம் முற்றுப்பெறாத எச்சவினை பெயரைக் கொண்ட் முடிவது ஆகும். ஓரு எச்சவினைபெயரைக் கொண்டு முடிவது ஆகும். இதனை முன்று வகைப்படுத்தலாம்.
எ.கா: நிகழ்கால= படிக்கின்ற கயல்விழி, செல்கின்ற கோதை இறந்தகால பெயரெசச்ம்= படித்த கயல்விழி, சென்ற கோதை எதிர்கால பெயரெச்சம்= படிக்கும் கயல்விழி, செல்லும் கோதை
தெரிநிலை பெயரெச்சம், குறிப்பு பெயரெச்சம் என இரண்டு வகைப்படும்.
தெரிநிலை பெயரெச்சம்:
முக்காலத்ததையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டி செய்பவன் முதலான ஆறும் எஞ்சி நிற்குமாறு அமைவது. தெரிநிலை ஆகும்.
எ.கா: உண்ட இளங்கோவன்
செய்பவன் = இளங்கோவன் கருவி= கலம் நிலம்= வீடுசெயல்= உண்ணுதல் காலம்= இறந்தகாலம்செய்பொருள்= சோறு
வந்த பையனைப் பார்த்துக் கண்ணன் நின்றான்= தெரிநிலை பெயரெச்சம்
குறிப்பு பெயரெச்சம்:
காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்சொல்லை கொண்டு முடியும் எச்சமாகும்.
எ.கா: நல்ல பையன்
நேற்று நல்ல பையன் }இன்று நல்ல பையன் }காலம் குறிப்பினால் உணர்த்தி வருகின்றது.நாளை நல்ல பையன்}
வினையெச்சம்:முற்று பெறாத எச்ச வினை வேறொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது அல்லது ஓர் எச்ச வினை வினையைக் கொண்டு முடிவது, காலவகையால் வினையெச்ச மூவைக்கப்படும்.
1 இறந்தகால வினையெச்சம் – படித்து வந்தான், ஓடிச்சென்றான்
நிகழ்கால வினையெச்சம்- படித்து வருகின்றான், ஓடிச் சென்றான்
எதிர்கால வினையெச்சம் – படித்து வருவான், ஓடிச் செல்வான்பெயரெச்சத்தில் எச்சங்களை மட்டும் செய்த, செய்கின்ற, செய்யும் என காலத்திற்கு ஏற்ப மாறும் வினையெச்சத்தில் எச்சகள் மாறாதது வரும்.
தெரிநிலை வினையெச்சம்: காலம், செயல் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை, தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
எ.கா= படித்து தேறினான்
குறிப்பு வினையெச்சம்: காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்ச வினையினை குறிப்பு வினையெச்சம் என்று அழைக்கப்படும். எ.கா: மெல்ல பேசனான், கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்
முற்றெச்சம்:ஒரு வினைமுற்றுச் சொல், எச்சப் பொருளில் வந்து மற்றொரு வினைமுற்று கொண்டு இயங்கி முடிவது ஆகும்.
எ.கா:
மைதிலி வந்தனள் பாடினள்
இடுகுறிப்பெயரும், காரணப் பெயரும்: எந்த காரணமும் இல்லாமல் நம்முன்னோர்கள் ஒரு பொருளுக்கு குறியீடாக இட்டப் பெயரே இடுகுறிப் பெயராகும்.
ஏதேனும் ஓர் காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் காரணப் பெயராகும்.
இடுகுறிப் பெயர்பொதுப் பெயர்மரம் காடுமலைஇடுகுறி சிறப்புபெயர்:மாமரம் தென்னை வேப்பங்காடு பனங்காடு மருதமலைபழனிமலை
காரணப் பொதுபெயர் பறவை
காரணச் சிறப்பு பெயர்
எ.கா: காகம் குயில் புறாகிளி வளையம்
மரம், காடு, மலை போன்றவை இடுகுறிப்ப்பெயராயினும் பொதுவாக வருவதனால் இடுகுறிப் பொதுபெயர்ஆகும்.
மா, பலா, வாழை, பழனிமல மருதமலை போன்றவை சிறப்பாய் இடுகுறியாஉ வருவதால் இடுகுறி
பறவை என்பது அனைத்து பறவைகளும பொதுவாய் காரணத்தோடி வருவதனால் காரணப் பொதுப்பெயர் ஆகும்.
வளையல் என்பது வட்டமாக இருப்பதைக் குறித்தாலும் கையில் அணிவதை மட்டும் சிறப்பாய் கறிப்பதால் காரண்ச் சிறப்பு பெயர் ஆகும்.
மூவகைப் போலிகள்: சொல்லின் முதலில் உள்ள எழுத்து அல்லது இடையில் உள்ள எழுத்தோ, கடையில் உள்ள எழுத்தோ மாறுபட்டாலும் பொருள் மாறாமல் இருந்தால் அது போலி எனப்படும்.
முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது முதற்போலி எனப்படும்.
எ.கா: மஞ்சு- மைஞ்சு, மயல்- மையல்
இடையெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவதுஇடைப்போலி எனப்படும்.
எ.கா:முரசு- முரைசு, அரசியல்- அரைசு
ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது கடைப்போலி எனப்படும்
எ.கா: அறம்: அறம், பந்தல்- பந்தர், அகம்- அகன்
சொல்லில் உள்ள அனைத்து எழுத்துக்களும் மாறுபட்டாலும் பொருள் மாறுபடாமல் வருவது முற்றுப்போலி
எ.கா: ஐந்து- அஞ்சு
வழக்கு: நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்த சொல்லால் வழங்கிவந்தார்களோ அதை அப்படியே நாமும் வழங்கி வருவது வழக்கு ஆகும்.
வழக்கு மூன்று வகைப்படும்:இயல்பு வழக்கு உவகை மற்றொன்று தகுதி வழக்கு 3 வகைப்படும்.இலக்கணமுடையது இலக்கணப் போலி மருஉ
தகுதி வழக்கு 3- வகைப்படும் இடக்கரடக்கல் மங்கலம் குழுஉக்குறி
இயல்பு வழக்கு: இலக்கணமுடையது: இலக்கண பிழை இல்லாமல் சொற்களை வழங்கி வருவது எ.கா: யாழினி பாடம் படித்தாள் மாடு வந்தது
இலக்கணப் போலி : நம் முன்னோர்க்ள் இலக்கணமுடையது போல வழங்கி வரும் சொற்கள் புறநகர், வாய்க்கால், நுனிக்கொம்பு
இலக்கணமுடையது:நகர்ப்புறம் கால்வாய்நுனிக்கொம்பு
இலக்கணப்போலி:புறநகர்வாய்க்கால் கொம்புநூனி
மரூஉ:மருகி வருதல் அல்லது சிதைந்து வருதலை மரூஉ என்பர்எ.கா: தாஞ்சாவூர் என்பதை தஞ்சைகோயம்புத்தூர் கோவை
தகுதிவழக்கு:
இடரக்கடக்கல்: பலர் முன்னே கூற இடையூராக இருக்கும் சொற்களை நீக்கித் தகுந்த சொற்களால் வழங்குவது ஆகும்.
மங்கலம்: அமங்கலமான சொற்களை நீங்கி மங்கலமான சொல்லால் வழங்குவது ஆகும்.
குழுஉக்குறி: ஒரு குழுவினருக்கு மட்டுமே பொருள் புரியும் படி ழ்ங்கப்படும் சொற்கள்
எ.கா: பொற்கொல்லன் பொன்னைப் பறி எனக் கூறுவது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
இவ்வாறு இலக்கண வரைய்ரைகளை சிறப்பாகப் படித்தால் நிச்சயம் தேர்வை வெல்லலாம்.