டிஎன்பிஎஸ்சி

நாட்டு வளர்ச்சிகான பொருளாதார ஹைலைட்ஸ் பகுதி 9!

போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் அனைவருகும் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் அவற்றின் முக்கியதுவம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.  போட்டி தேர்வுகளில் திட்டங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கபடும் பொழுது அது குறித்து தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

ஜவஹர்லால்  நேரு தேசிய ஊரக புதுப்பித்தல்  பணிகள்  நகர்ப்புற  மேம்பாட்டு அமைச்சகம் பிப்ரவரி 3, 2015   நகர்ப்புற மேம்பாடு நோக்கமாக கொண்டு நகரங்களில் வாழ்க்கைத் தரம் மற்றும் உள்ளிட்டவை ஊக்குவிப்பதற்கான திட்டம் புத்துயிராக்கம் மற்றும்  நகரப்புற மாற்றத்திற்கான பணிகளால் இது மாற்றப்படும்.

கல்லுரியில் காந்தி மாலிக்கா வித்யாலயா திட்டமானது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஜூலை 2004-இல் கல்வி துறையில் பின்தங்கிய தொகுதிகளைச் சேர்ந்த எஸ்சிஎஸ்டி பிரிவினர் சிறும்பான்மையினர் மற்றும் வறுமைக்கோட்டிலுள்ள பெண்களின் குழந்தைகளின் கல்வி வசதிகள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  உறுதிச் சட்டம்  ஊரக மேம்பாட்டு அமைச்சகம் 6.02. 2006  2010 -இல் 40000 கோடி  ஊரக ஊதிய வேலைவாய்ப்பு  பொதுப் பணிகள் தொடர்புடைய திறனற்ற உடல்  சார் பணிகளில் விருப்பமுடைய ஊரகப் பகுதி வயது வந்தோர்க்கு  ஒவ்வொரு  நிதியாண்டில் நூறு  நாட்கள் வேலைவாய்ப்பிற்கான  சட்டப்பூர்வ  உறுதி கொடுக்கப்படும் என்றது.

தேசிய  ஓய்வூதியம் திட்டம் என்பது   ஜனவரி 2004  ஓய்வூதியம் பங்ககிளிஎப்பு அடிப்படையிலான ஓய்வூதிய முறை  பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதிய முறை ஆகும்.

மீன்கள் நலனுக்கான  தேசியத் திட்டம் மேலாண்மை அமைச்சகம் மேலாண்மை மீனவர்கள் வீட்டு  சுட்டுவதற்காக பொழுதுபோக்குகிற்கான சமுதாயக்கூடம் பொதுப்பணி இடங்கள் மற்றும் குடிநீருக்கான குழாய் கிணறுகள் அமைத்தல் ஆகியவற்றுக்கான நிதியுதிவு கொடுக்கப்படும் என திட்டமிடப்பட்டது.

இந்திய சேவை திட்டம் இளைஞர்களின்  நலன்  தொடர்பாக தேசிய சேவை  1969 சமூக சேவை மூலமாக ஆளுமை மேம்ப்பாடு  குறித்து  தெரிவிக்கவும்.
தேசிய சமூக உதவித் திட்டம் ஊரக மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது. ஊராகத்தில் மாதிரி கிராமம் செயலாக்கம் நான்கு  மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் அதிகம் உள்ள கிராமங்களில் ஒருங்கிணைந்த மேம்பாடு கொண்டு செயல்பட்டது.

பிரதம மந்திரி சுரக்ஷா பீமா திட்டம் :  நிதி அமைச்சகத்தால் காப்பீடு  குறித்த ரூபாய் 12 வருட சந்தாவில் காப்பீடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம  மந்திரி ஜீவன் ஜோதி திட்டம்  நிதி அமைச்சகத்தால்  நிதி உள்ளடக்கம்வங்கி சேவையை மற்றும் பணசெலுத்து கணக்குகள் பணம் பெறுதல் ஆகும். கடன், காப்பீடு, ஓய்வூய்தியம் போன்ற நிதி  சேவைகளை எளிமையாகக் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கான நிதி உள்ளடக்க தேசிய பணிகள் கொண்டது ஆகும்.

பிரதம மந்திரி ஜன்தன் திட்டம் நிதி அமைச்சகம்   வங்கி சேவைகள் மற்றும் பண செலுத்து கணக்குகள் பணம் பெறுதல் கடன், காப்பீடு, ஓய்வூதியம்,  போன்ற நிதி சேவைகளை எளிமையாக கிடைக்க உருவாக்கப்பட்டது.
பிரதம மந்திரி  கிராம சதக் திட்டம் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் பிப்ரவரி 25.12.2000 ஊரக மேம்பாடு இணைப்பு கிராமங்களுக்கு அனைத்து பகுதிகளுக்கும் ஏற்ற  சாலை இணைப்பு பெறலாம். 
 நகர்ப்புற வறுமை  ஒழிக்க ராஜீவ் காந்தி கிராம வித்யதிகரன் திட்டம் ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு  அறிவிக்கப்பட்டது இதனை  தீன் தயால் உபாத்யாயா கிராம ஜோதி திட்டத்தால் மாற்றம் செய்துள்ளனர். ஊரக பகுதிகளில் வீடுகளில் மின்சக்தி வழங்கி உள்கட்டபைப்பு பல்ப்படுத்த கொண்டுவரப்பட்டது.

ராஜீவ் அவாஜ் திட்டமானது  2013 ஆம் ஆண்டு நகர்ப்புற வறுமை ஒழிக்க கொண்டு வரப்பட்டது. சேரிப்பகுதிகளற்ற இந்தியா என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு சமூக வசதிகளுடன்  அமைந்த வாழ்க்கை ச்தியை பெற வேண்டி உருவாக்கப்பட்டது.
ராஸ்டிரிய கிரிஷி விகாஷ் திட்டம் வேளாண் அமைச்சகத்தால் வேளாண்மை முன்னேற்றத்திற்கு 11வது ஐந்தாண்டு திட்டத்தின் வேளாண்மையில் 4%  வளர்ச்சியை அடைதல் வேண்டி உருவாக்கப்பட்டது. 

திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத்திட்டம் 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுகாதார குடும்ப நலனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 
சக்ஷம் அல்லது பருவ வயது ஆண்களுக்கு அதிகாரமளிக்கு ராஜீவ் காந்தி திட்டமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் மேம்பாட்டின் காரணமாக 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு  திறன் மேம்ப்பாட்டினை அடிப்படையாக கொண்டு பருவ வயது ஆண்களின் வடிவிலான முன்னேற்றம் மற்றும் வளரும்போதே அவர்களை சுய நம்பிக்கை உடையவர்களாகவும் பாலின நுண்ணுன்ர்வு உடைமையர்களாகவும் விழிப்புணர்வு உடையவர்களாகவும் மாற்றுவதே நோக்கமாக கொண்டு செயல்பட்டது. 11 வயது முதல் 18 வயது வரை அனைத்து   குமாரர்களையும் வலிமையுடையவர்களுக்காக உருவாக்குவதே ஆகும். 
சப்லா அல்லது பருவ வயது பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ராஜீவ் காந்தி திட்டம் பெண் குழந்தைகள் மேம்ப்பாட்டு அமைச்சகத்தினா 2011 ஆம்  உருவாக்கப்பட்டது.

ஸ்வாபீமான் நிதி அமைச்சகத்தால் பிப்ரவரி 15 இல் 2011 ஆம் ஆண்டு நிதி உள்ளடக்கத்தால் அனைத்து குடிமக்களுக்கு வங்கி வசதியை கிடைக்க்ச செய்து மார்ச் 2012க்குள் 5 கோடி  வங்கி கணக்குகளை தொடங்குவதற்கு இது பிரதன மந்திரி ஜன் தன் திட்டம் மூலம் மாற்றப்பட்டது.
ஸ்வர்ன ஜெயந்தி ஸ்லரோஜப் திட்டம் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் 1999 ஆம் ஆண்டு ஊரக வேலைவாய்ப்பு நோக்கமாக வறுமகை கோட்டிற்கு மேலே உள்ள குடும்பங்களுக்கு உதவ  உறுவாக்கப்பட்டது.

டி.உஷா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினால் குழந்தை நலனுக்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகளின் ஊழியர்களுக்கான பயிற்சி திட்டம் கொண்டு  செயல்பட்டது. 
வருமானத்தை தானாக முன் வந்து வெளிப்படுத்தும் திட்டம் 1997 ஜூன் 18 ஆம் நாள் உருவாக்கப்பட்டது.  வருமான வரி சுகாதார வரி செலுத்த தவறியவர்கள் தங்கள் வரிகளைப்  பொதுவாக உள்ள வரி விகிதங்களில் செலுத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தேசிய ஊரக  வாழ்வாதார பணிகள் ஊரக மேம்பாட்டு  அமைச்சகம்த்தால் ஜூன் 2011 இல் உருவாக்கப்பட்டது.  ஊரக ஏழைகளை சுய உதவிககுழுக்களாக  மாற்றி அவர்களை  சுய  உதவிக்குழுக்களாக  மாற்றி அவர்களை சுய வேலை வாய்ப்பிற்கு திறனுள்ளவர்களாக மாற்றுதல் 
சுகன்யா சம்ரிதி திட்டம் பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு நியாயமான பங்கை இத்திட்டம் முதன்மையாக உறுதிப்படுத்துகிறது. 
ஸ்மார்ட் நகரங்கள் பணிகள் 2015 ஆம் அண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது நகர்புற மேம்பாடு சிறந்த வாழ்கை செயல்படுத்துதல் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டை மையப்படுத்தி  பொருளாதார வளர்ச்சியை உண்டாக்குதல் ஆகும். 

தேசிய  குழந்தை தொழிலாளர் செயல் திட்டம் மூலம்  தொழிலாளர்களின் குழுவாக இருக்கும் குழந்தை தொழிலாளர்களை நீக்குவதாம். 
அந்தியோதயா அன்னதிட்டம் 2000 ஆம் ஆண்டு கொண்டு வரப்படட்து வறுமை கோட்டிற்கு கிழ் உள்ள 1 கோடி ஏழை குடும்பங்களுக்கு அடையாளம் காப்பட்டு நியாயவிலை அட்டைகள் தனிப்பட்ட அட்டைகளாக கொடுக்கப்படும். 
பிரதம மந்தி குஷால் விகாஷ் திட்டம் திறன் மற்றும் தொழில் முனைவோர்கள் அமைச்சகம் திறன் மேம்பாடு காரணமாக 40 கோடி பேரின் திறன் உள்ளவர்களாக உருவாக்குதல் ஆகும். 

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் 2007 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கோதுமை, அரிசி, பருப்பு வகைகளின் உற்பத்தி திறனை நிலையான அடிப்படையில் அதிகப்படுத்து  பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்
பிரதம உஜ்வாலா திட்டம் மூலமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர்களுக்கு இலவச எரிபொருள் வாயு இணைப்பை வழங்கு வதற்காக தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *