Audioசினிமாசினிமா பாடல்கள்

ஹே உமையாள் தமிழ் பாடல் வரிகள்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி

ஹே உமையால் என்ற பாடல் உறுமீன் என்ற படத்தில் அமைந்துள்ளது. இப்பாடலைப் பாடியவர் விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, பாபி சிம்ஹா அவர்கள் நடித்து வெளியாகிய திரைப்படம். கடந்த 2015 ஜூலை 1 வெளியாகியுள்ளது. உருமீன் படம் மிகவும் சுவாரசியமாகவும் திகில் நிறைந்த காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது இதில் வரும் இந்தப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே உன்
கண் இமையால் என்
நெஞ்சத்தை கொல்லாதே

 ஓ ஓ ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே உன்
கண் இமையால் என்
நெஞ்சத்தை கொல்லாதே

 ஒரே ஒரு தேநீர்
சந்திப்பில் என்னை
இழுத்துவிட்டாய் அடி
மின்சார விழியால்
கடத்தி விட்டாய்

மேலும் படிக்க : நடிகர் விஜய் மன்ற இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை

 ஓ மழை விட்ட
தெருவை போல மயக்கி
விட்டாய் நீ என்னை துடிக்க
வைத்தாய் ஓ

ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே உன்
கண் இமையால் என்
நெஞ்சத்தை கொல்லாதே

 ஓ ஓ ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே உன்
கண் இமையால் என்
நெஞ்சத்தை கொல்லாதே

ஓ நெஞ்சம்
உருகுதே நாட்கள்
நீளுதே புவி ஈர்ப்பு
விசை கூட நேர்
எதிர் ஆனதே

 ஓ மோகம்
திமிறுதே தூக்கம்
தொலைந்ததே புதன்
இரவு போலே கரைந்து
போனதே

ஓ ஓ ஏன்
நின்று போகிறேன்
உன் மீது சாய்கிறேன்
அன்பே நீ என்ன மாயம்
செய்தாய்

கொஞ்சம்
வானம் கொஞ்சம்
காதல் என்று கரைகிறேன்

 { ஓ ஓ ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே உன்
கண் இமையால் என்
நெஞ்சத்தை கொல்லாதே } (2)

மேலும் படிக்க ; நடிகை ராஷ்மிகா -வுக்கு திருமணமா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *