ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

காலையில் நல்ல வார்த்தை கேளுங்க

போட்டி வெற்றி பெருமை இப்படி பல நல்ல வார்த்தைகளை காலையிலேயே கேட்கிறது இனிமையா இருக்கே! வாங்க உங்க ராசிக்கு என்ன சொல்லராங்கனு பார்ப்போம்.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 2/6/2021

கிழமை- புதன்

திதி- சப்தமி (காலை 6:26) பின் அஷ்டமி

நக்ஷத்ரம்- சதயும் (இரவு 9:59) பின் பூரட்டாதி

யோகம்- சித்த பின் அமிர்த

நல்ல நேரம்
காலை 9:30-10:30
மாலை 4:30-5:430

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 12:00-1:30

எம கண்டம்
காலை 7:30-9:00

குளிகை காலம்
காலை 10:30-12:00

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- பூசம், ஆயில்யம்

ராசிபலன்

மேஷம்- இன்பம்
ரிஷபம்- நிறைவு
மிதுனம்- தனம்
கடகம்- பயம்
சிம்மம்- கோபம்
கன்னி- போட்டி
துலாம்- பெருமை
விருச்சிகம்- செலவு
தனுசு- சுகம்
மகரம்- நன்மை
கும்பம்- வெற்றி
மீனம்- ஆதரவு

தினம் ஒரு தகவல்

வாயு தொல்லை நீங்க வாதநாராயணன் இலையை காய வைத்து இடித்து தூளாக்கி 5 கிராம் தூளை சுடு நீரில் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடவேண்டும்.

இந்த நாள் பேஷா இருக்கட்டும்.

மேலும் படிக்க : வளமான வாழ்வு தரும் ஆனி மாதப் பௌர்ணமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *