அறிந்து கொள்வோமா காரணத்தை..!!
நாம் தினமும் களைப்பின்றி சுறுசுறுப்பாக இருக்க உடற்பயிற்சி அவசியம். இப்படி உடற்பயிற்சி செய்து நாம் நம்மை ஆக்டிவாக வைத்திருந்தாலும், சில நேரங்களில் நம்மை களைப்பாக வைத்துவிடுகிறது. சில வேலைகள் நாம் ஜாக்கிங் செல்வதாலும், வாக்கிங் செல்வதாலும், ஏற்படுகின்ற கலைப்பு சில நேரங்களில் கம்ப்யூட்டர்களில் அனுப்பக்கூடிய மெயில்களில் நாளும் இந்த களைப்பு ஏற்பட்டு விடுகிறது.
இதனால் தூங்கும் நிலை கூட ஒரு சிலருக்கு ஏற்படும். பெரும்பாலானவர்கள் கம்ப்யூட்டரில் பல மணி நேரம் வேலை செய்பவர்களாகவும், வீட்டுக்கு வந்த பிறகு ஸ்மார்ட்போனில் நேரம் செலவழிக்கவும் இருக்கின்றனர். டிஜிட்டல் திரையை அதிக நேரம் பார்ப்பதால் கண்கள் இருட்டிக்கொண்டு மிகவும் சோர்வாக இருப்பதை கொஞ்சம் யோசித்தாலே நம்மால் உணர முடியும். சில நேரத்தில் அதிக வசதியாய் படுத்து உறங்கி விடுபவர்களும் உண்டு.
நாம் கம்ப்யூட்டர் சோர்வு தான் காரணம் என்றே இதனை சொல்லலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதால் தசைகள் இறுக்கமடைந்து ஆரம்பிக்கிறது. இயக்கமற்ற நிலையில் அமர்வதால் முதுகு, தண்டு வலி, கழுத்து வலி, கண்களுக்கு அழுத்தம் போன்ற பிரச்சினைகளையும், நாம் சந்திக்க வேண்டியுள்ளது.
எதிர்மறையாக வினை புரியும்
ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு, இருதய நோய் மற்றும் மாரடைப்பு போன்ற உடல் ரீதியாக சந்திக்கும் பல பிரச்சனைகளை கம்ப்யூட்டர் திரையில் வெளிப்படும். ஒளிக்கதிர் மூலையில் எதிர்மறையாக வினை புரிவதால் மனநிலை, உறக்கம், நினைவாற்றல், கவனம், கற்றல் மற்றும் நடத்தைகளை பாதிக்க செய்ய ஆரம்பிக்கும்.
இந்த சூழலை எதிர்கொள்ளும் போக்கையும், குருட்டுத்தனமான நடத்தைகளையும், வளர்த்துக் கொண்டுள்ள நாம், இந்த பழக்கங்களை குறிப்பாக இளைஞர்களிடத்தில் அதிகமாகவே வெளிப்படுகின்றது. இமைக்காமல் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் மட்டும், ஸ்மார்ட் போனை பார்த்துக் கொண்டிருக்கும் நாம். கண் அழுத்தம், கண் நோய் ஏற்பட நாமே நம்மை நோய்க்கு காரணமாக ஏற்படுத்திக் கொள்கிறோம்.
வெவ்வேறான ஆற்றல்
இதை நாம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளும் போது, கண்களில் வலதுபுறமாக அசைவு கொடுப்பதால் கண்களுக்கு இது ஒரு புத்துணர்ச்சியை அளிக்கக் கூடும். நாம் செய்கின்ற ஒவ்வொரு வேலைக்கும் ஆற்றல் வெவ்வேறான ஆற்றல் தேவைப்படுகிறது. உடல் உழைப்பை காட்டிலும் மூளை உழைப்புக்கு அதிக ஆற்றல் தேவைப்படும்.
உடலுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை விட 10 சதவீதம் அதிகமான ஆக்சிஜன் மூளைக்குத் தேவைப்படுகிறது. மூளைக்கு தேவைப்படும் ஆற்றல் வெளிப்படையாக உணர முடியாததால் தான், நமக்கு அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. சில நேரங்களில் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களில் எலக்ட்ரானிக்கல் உடலை இன்னும் அதிக சோர்வும் வல்லமை கொண்டவை என்பதை நாம் உணர வேண்டும்.
இன்று பெரும்பாலான கம்ப்யூட்டரில் பல மணி நேரம் வேலை செய்பவர்களாகவும், வீட்டுக்கு வந்த பிறகு போனை நாடுபவர்கள் ஆகவும் இருக்கும் இந்த இளைஞர்களை தன்னை தானே எப்படி திருத்திக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் இதை அறிந்து முயற்சிக்க வேண்டும். தன்னுடைய உடல் நலனுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.
உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு தேவைப்படுகின்ற ஆற்றல்தான் ஒரு கணக்கை தேர்வு செய்வதற்கும் தேவைப்படும். இந்த இரண்டு வெவ்வேறு வேலைகளைச் செய்ய மனித உடலுக்கு வெவ்வேறு விதமான ஆற்றல் தேவைப்படுகிறது. என்பதை நாம் நம்பித் தான் ஆக வேண்டும்.