கடும் தலைவலியா இனி கவலை வேண்டாம் பூண்டின் மகிமை.
கடும் தலைவலியா இனி கவலை வேண்டாம் பூண்டின் மகிமை. தெரிந்தால் நாம் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்கலாம். பூண்டு என்பது நம் ஆரோக்கியத்தியல் முக்கிய பங்கு கொண்ட பூண்டு சமையலில் பயன்படுத்தும் பொழுது ஆரோக்கியம் உறுதியாகும்.
டீன் ஏஜ் முதல் வோல்டேஜ் வரை பாதிக்கும் கொடிய வலி தலைவலிதான். தலைவலி ஒரு கூர்மையான வலியாகும். சிலருக்கு ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கங்களிலும் ஏற்படலாம். பெரும்பாலான தலைவலிகள் கடுமையான சுகவீனத்திற்கான ஒரு அடையாளம் அல்ல.
தலைவலிக்க காரணங்கள்
தூக்கமின்மை, உணவு பற்றாக்குறையினால் தலை வலி ஏற்படக்கூடும். இப்போதைய இளைஞர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி, செல்போன் மற்றும் மடிக்கணினியை பயன்படுத்துவதாலும் கண் பாதிப்பு மற்றும் தலைவலி ஏற்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு அதிக வெளிச்சத்தில் உற்றுப் பார்ப்பதினால் தலை வலி ஏற்படக்கூடும். தேவையற்ற சிந்தனை, குழப்பங்கள் ஆகியவைப் பாதிக்கும்.
தலைவலி எச்சரிக்கை
எளிதில் வரக்கூடிய தலைவலியாக இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம். காய்ச்சல் ஜலதோஷத்தினால் உம் வெறும் தலைவலி வரும். ஆனால் வாழ்க்கையிலேயே கடுமையான தலைவலி மூளையில் ரத்தப்போக்கும் மூளை கட்டி போன்ற நோய்களாலும் ஏற்படலாம் இன்று மருத்துவர் கூறுகிறார்கள். காரணம் தெரியாத கடுமையான வலிக்கு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
தலைவலிக்கு பூண்டின் மகிமைகள்
அறிகுறி ஏதும் இல்லாமல் திடீரென வரும் தலைவலிகள் எளிதில் வீட்டில் கிடைக்க கூடிய மருந்தாக பூண்டை பயன்படுத்தினால் தலைவலியை விரைவில் குறைக்கலாம்.
ஒரு பல் பூண்டை எடுத்து நன்றாக அதன் தோலை உரித்து அதை சிறியாக இரண்டாக வெட்டி கொள்ளவும். சரிபாதியாக இருக்கும் பூண்டை தன் காதில் வைக்கவும் அரை மணி நேரம் அளவில் பூண்டை வைத்திருந்தாள் தலை வலி படிப்படியாக குறையும்.
இந்த எளிதான முறையை பயன்படுத்தி தலைவலியில் இருந்து விடுதலை பெறுங்கள்.
WRITTEN BY ABIRAMI