செய்திகள்தமிழகம்தேசியம்

எதற்கும் ஒரு ஆலோசனை வேண்டும்

போருக்கு போக என்னவோ எளிது தான் ஆனால் எதற்கும் ஒரு ஆலோசனை வேண்டும். மோடிக்கு என்ன? அவசரப்பட்டு போங்கடா போருக்கு என்று சொல்லி விடலாம். மாயாவது நமது இந்திய ராணுவ வீரர்கள் தான். ஆனால் நாட்டிலுள்ள இந்த கொரோன தொற்று உலகம் முடங்கி கிடக்கும் இந்த சூழ்நிலையில், மோடி தன் பெருமைக்காக எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க விரும்பவில்லை என்பதை மட்டும் தெரிகின்றது.

பதுங்கி பாயும் இந்தியப் புலி:

இதனால் மோடி அரசாங்கம் கையாலாகாத அரசாங்கம் என்று சொல்வதற்கு இல்லை. புலி பதுங்குவது என்றால் நிச்சயம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். பாலத்திலிருந்து எல்லையில் வீரர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் எவரையும் எட்டி நிறுத்த இந்தியா தயங்கியது இல்லை என்பதை வரலாற்று உண்மைகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

தற்போது மோடியின் ராஜதந்திரம் என்ன செய்ய வேண்டும். பொருத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. அவசரப்பட்டு மோடி அமைதியாக உள்ளார், மறைந்திருக்கிறார், அவரே முடிவெடுக்கவில்லை என்று சிறுபிள்ளைத்தனமாக கேள்விகள் கேட்டோம் என்றால், தேவையற்ற பொருளை உருவாக்கி நாட்டை நாசமாக்கி, நாட்டு மக்களுக்கு உணவும் இல்லாமல், உயிரும் இல்லாமல் இருக்கும் நிலைக்குத் தள்ள வேண்டாம்.

போர் என்று போய் இருக்கும் நிம்மதியிழந்து, மீண்டும் இந்திய அடுத்த நாட்டிடம் ஏதாவது ஒரு தேவை என்று கெஞ்சினாள் அதை விட கேவலம் எதுவும் இல்லை. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு தேச நலனை விட, தேசத்தில் இருக்கும் ஆளும் கட்சியை சீண்டிப் பார்த்து அதன் மூலம் குளிர்காய வேண்டுமென்பது தான் என்னமோ என்று தெரியவில்லை.

தேசத்தை காக்க வேண்டுமென்றால் நீண்ட நெடிய அமைதி ஆராய்ச்சி என்பது அவசியம். இவ்வளவு நடந்தும் இந்தியா பொறுமை காத்து இருந்ததென்றால் உலக நாடுகள் இதனை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றனர் என்று தான் அர்த்தம். யாரை நம்பி களத்தில் இறங்க கூடாது என்பதை இந்திய தெளிவாக இருக்கின்றது.

தன் பங்கில் யாரையும் இழக்க இந்தியா விரும்பவில்லை என்பதில் தெளிவாக இருக்கின்றது. அமைதி என்பது மிகவும் அவசியம். இந்தியா ஒரு போதும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்படாது. பொறுமையாக இருப்போம். இந்தியாவிற்கு ஒரு சீனாவின் துருப்புச்சீட்டுதான் அடுத்த ஆயுதமாக ஒரு படி இருக்கும். அதை மோடி நன்கறிவார் நமது நாட்டு படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.

அதனைக் கொண்டு சீனாவிற்கு அடுத்து என்ன செக்கு வைக்கலாம். செய்யலாம் என்று இந்தியா தீவிர ஆலோசனையில் உள்ளது. வெற்றி நிச்சயம் நமக்கு என்பதை மனதில் நிறுத்தி செயல்படுவோம். எந்த முடிவானாலும் ஒருமுறைக்கு ஆயிரம் முறை யோசிக்க வேண்டியது இந்தியாவின் கடமையாகும்.

நாட்டு மக்களும் நாட்டு மக்களின் நன்மை முக்கியம் என்று அவர்களுக்காக, பொறுமை காத்து வரும் அதே நேரத்தில் எல்லையில், எவன் வந்து அடித்தாலும், இந்தியா வேடிக்கை பார்க்காது என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *