ஹார்லிடேவிட்சன் மீண்டும் வருகின்றது!
இந்தியாவில் மீண்டும் படை எடுத்து இந்தியா வருகின்றது. ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீண்டும் சந்தைக்கு வருகின்றது. ஹார்லி டேவிட்சன் 11 ஆண்டுகாலம் இந்தியாவில் பெருமளவில் ரவுண்டு கட்டி அடித்தது. ஹார்லி டேவிட்சன் வண்டியின் மீது ஆசை கொள்ளாதே இளைஞர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு ஹார்லி இந்திய இளைஞர்களை மெரிசலாக்கியது.
- ஹார்லி டேவிட்சன் பைக் மீண்டும் இந்தியா வருகின்றது.
- ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் ஹார்லி டேவிட்சன் இந்தியா வருகின்றது.
- ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஹார்லி டேவிட்சன்
ஆண் பெண் இருவருக்கும் இந்த ஹார்லி டேவிட்சன் ரக வாகனத்தின் மீது எப்போதும் மோகம் இருந்து கொண்டே இருக்கும். ஹார்லி டேவிட்சன் இந்தியாவிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு குறைந்த லாபம் காரணமாக வெளியேறியது.
இரு சக்கர வாகனம்
மீண்டும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஹீரோ நிறுவனத்துடன் தொழிற்சாலை இணைந்து திறக்கப்படுகின்றது. ஹார்லி டேவிட்சன் இந்தியாவுக்கு மீண்டும் வருகின்றது. ஹீரோ நிறுவனத்துடன் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனம் உலக அளவில் பிரம்மாண்டமான ஹீரோ மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் இயங்குகின்றது
ஹார்லி டேவிட்சனின் மோகம்:
இதன் மூலம் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் மேலும் இந்தியாவின் ரவுண்டு கட்டி அடிக்கும். இளைஞர்களுக்கு இது ஒரு இன்பம் கொண்டாட்டமாக இருக்கும்.
ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் வாங்கு இளைஞர்கள் இருக்க மாட்டார்கள். ஹார்லி மோட்டார் பைக்கின் வடிவமைப்பு மற்றும் அதன் இயக்கம் அதன்மூலம் கவரப்படும்.
காதல் கதைகளின் தலைவன்
இளைஞர்கள் இந்தியாவின் இன்னொரு ராயல் என்பீல்ட் அளவிற்கு மதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அது வெல்கம் பேக் ஹார்லி டேவிட்சன் இந்தியா என்று நாமும் நல்வரவு செய்வோம். இன்னும் எத்தனை காதல்கள் ஹார்லி டேவிட்சன் கதைகள் உருவாகப் போகின்றதோ பார்ப்போம். இளைஞர்களின் காதல் அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கின்றது.