ஹாப்பி பர்த்டே ஸ்வீட்டி அனுஷ்கா !
தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பரபரப்பாக நடித்துப் பெரும் பெயர் பெற்றது. நமது அணியின் அனுஷ்கா ஷெட்டி பிறந்த தினம் ஆகும். அனுஷ்கா செட்டி தமிழ் தெலுங்கு படத்தில் ஹிட் படங்கள் கொடுந்திருக்கின்றன.
- 15 வருடம் தமிழ் தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகையாக வளம் விருகின்றார்,
- அனுஷ்கா நடிப்பு சிறப்பானதாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கின்றார்.
- துணிச்சல் நடிகையாக சிறந்து விளங்குகின்றார் அனுஷ்கா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் சிறந்து நடிகின்றார்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் அனுஷ்கா
மலையாளம் இந்தி படங்களிலும் அவருடைய படங்கள் டப்பிங் செய்யப்பட்டு ஹிட்டாகி இருக்கின்றன. 2005 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலமாக நடிப்பு தொடங்கினார். 2006 தமிழில் அறிமுகமானார்.
15 வருட அனுபவம் கொண்ட அனுஷ்கா
அனுஷ்கா செட்டி சினிமா துறைக்கு வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது. கிட்டத்தட்ட 40 படங்களில் நடித்திருக்கின்றார் தனது நடிப்பு திறனை இழந்தது திரைப்படத்தின் மூலமாக சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்.
மேலும் படிக்க : பாவ கதைகள் எபிசோடுகளின் சினிமா விமர்சனம்
துளு பெண் அனுஷ்கா துணிச்சலான நடிப்பு
அனுஷ்கா செட்டி இவர் கதையம்சம் கொண்ட பல்வேறு படங்களில் நடித்துப் பெரும் பெயரைப் பெற்று இருக்கின்றார். அனுஷ்கா செட்டி கர்நாடக மாநிலத்தில் பகுதியைச் சேர்ந்தவர் அனுஷ்கா ஷெட்டி என் தாய்மொழி துளு மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்.
யோகா டீச்சர் அனுஷ்கா
இவர் பெங்களூரில் வசித்து வருகின்றார். அனுஷ்கா நடித்த பாகுபலி படம் பெருமளவில் பெயர்பெற்றது. அனுஷ்காவின் இயற்பெயர் அழைக்கப்படுகின்றார். அனுஷ்கா யோகா பயிற்சி ஆசிரியராக இருந்திருக்கின்றார்.
நாகார்ஜூனாவுடன் முதல் சினிமா
அனுஷ்கா குரு பரத் தாக்கூர் என்பவரிடம் யோகா கற்று வந்திருந்தார். இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு நாகர்ஜூனா உடன் இணைந்து சூப்பர் படத்தில் நடித்துப் படம் வெளியானது.
ஸ்வீட்டியின் சினிமா பயணம்
2006 ராஜமவுலியின் இயக்கத்தில் விக்ரமார்குடு என்ற படத்தில் நடித்திருந்தார். 2007 இரண்டு படங்கள் நடித்திருந்தார். 2008ஆம் ஆண்டு ஆறு படங்கள் அனுஷ்கா நடித்திருந்தார். 2009ஆம் ஆண்டு மூன்று படங்கள் அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்தது.
மேலும் படிக்க : சூர்யாவின் பிறந்த நாள் ஸ்பெஷல் சிடிபி
வசூல் வேட்டை ராணி
அனுஷ்கா அவர் நடித்த அருந்ததி படம் ஆனது 773 கோடிகளுக்கும் மேல் வசூல் அளித்திருந்தது. அதன்பின்பு இவரது படங்கள் அனைத்தும் பெரும் அளவில் ரசிக்கப்பட்டது. 2010 சிங்கம் 3 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார் அதிலும் பெருமளவில் வசூலை அள்ளித் தந்தது அனுஷ்கா மகேஷ் பாபுவுடன் இணைந்து திரைப்படம் நடித்திருந்தார்.
பிரபாஸுடன் கலக்கல்
மேலும் பிரபாஸ் உடன் இணைந்து 2013 ஆம் ஆண்டு உணர்ச்சி திரைப்படம் நடித்திருந்தார். அந்தப் படம் வெற்றியைக் கொடுத்தது அதனை அடுத்து சிங்கம் படத்தின் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடித்தார்.
ருத்ராமா தேவியில் ருத்ரமான நடிப்பு
இவ்வாறு அவர் நடித்த படங்கள் அனைத்தும் நூறு கோடிகள் பெருமளவில் வரவேற்பை பெற்றது. அனுஷ்கா நடித்த பெருமளவில் மக்களால் பேசப்பட்ட ருத்ரமாதேவி சிறப்பாக அனைவராலும் ரசிக்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பாகுபலி தேவசேனா
2015ஆம் ஆண்டில் அனுப்பு பாகுபலி ருத்ரமாதேவி இரண்டும் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. 2017 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி 2 அனுஷ்காவின் பரிணாமம் சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மக்களிடம் நிஜ ஸ்வீட்டியாகப் பெயர் பெற்றார்.
மேலும் படிக்க : இளையதளபதி விஜயின் மாஸ்டர் படத்தை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
அனுஷ்கா நடித்த விளம்பரங்கள் பட்டையைக் கிளப்பி பெரும் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அனுஷ்கா பிரபலமாக நடப்பதுடன் சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.