ஹாப்பி பர்த்டே மேடி
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் மேடி எனப்படும் நடிகர் மாதவன் அவர்கள் பிறந்த நாள் இன்று.
நான் உன்னை விரும்பல, உமேல ஆசைப்படல, நீ அழகா இருக்கனு நினைக்கல, ஆனா இதெல்லாம் நடந்திருமோ என்று பயமா இருக்கு யோசிச்சு சொல்லு, தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வந்து பெண்களின் இதயம் கொள்ளையிட்டவர் மாதவன். 2000 ஆயிரம் ஆண்டு வெளிவந்த இந்தப் காதல் சினிமாவுக்குபின்பு மாதவன் என்பவர் தமிச் சினிமாவின் சால்கேட் பாயாக வலம் வந்தார்.
என்னதான் சாலேட் பாய் இமேஜ் இருந்தாலும் தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் வேறுபாடு மாதவன் காட்டியுள்ளார். அவர் நடித் சாக்லேட் பாய் அலைபயுதேவாக இருந்தாலும், ஆக்சன் படம் தம்பி, இறுதி சுற்றுவரை அனைத்திலும் மாதவனைச் சுற்றி பெண்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அது காதல், சமூகம் , விழிப்புணர்வு கதையாக இருந்தாலும் சரி இவருக்கு என பெண்கள் கூட்டம் அலைமோதும். என்னதான் பிளேபாய் இமேஜ் இருந்தாலும் தனக்கு என்று ஒரு மரியாதையை பெண்களிடம் உருவாக்கியிருக்கின்றார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்/
இவருடைய சினிமா டயலாக்குக்குள் எல்லாமே நமக்கு நினைவு இருக்குன்னா அதுக்கு காரணம் மாதவன், அலட்டிக் கொள்ளாத சிம்பிள் நடிப்பு அத்துடன் குறுநகை, இவர் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படுகிறார். நல்ல திரைக்கதை அம்சமுள்ள படங்களுக்காக மெனக்கெடும் நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் அதில் முக்கியமானவர் மாதாவன் ஆவார்.
மேடி பிறந்தநாள் 1970 ஜூன் ஒன்றாம் தேதி தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்து சகலகலா வல்லவனாக பன்முகம் காட்டி நடிக்கும் சிறந்த கலைஞனாக நடிகர் மாதவன் அவர்கள் அனைவராலும் மதிக்கப்படுகிறார்.
மாதவன் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் இயக்குனர் மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் அறிமுகமானவர். கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, மின்னலே தம்பி லேசா லேசா என இவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் சிறப்புமிக்கதாகும். இவர் ஒரு சில விருதுகளையும் பெற்றுள்ளார் தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் தனக்கென தனி அடையாளம் கொண்டவர்கள் மாதவன் சிறந்து விளங்குகின்றார். அவருடைய இறுதி சுற்று படம் மாதவனுக்கு தமிழ் திரையுலகில் தரமான படம் தர வேண்டும் என்கின்ற அக்கறையை காட்டியது என்று கூறலாம்.
சக நடிகர்களுடன் இணைந்து நடிப்பதில் அதிகம் ஸ்கோர் செய்யும் ஒரு நடிகராக மாதவன் இருக்கின்றார் இவர் அமீர்கானுடன் 3 இடியட்ஸ் படத்திலும் நடித்து சிறப்பு பெற்றார் பெண்களின் இதயத்தை திருடும் இதயத்தை திருடும் நாயகனாக இருந்த மாதவன் அவர்கள் என்று பொறுப்புமிக்க கதாபாத்திரங்களில் நடிப்பதில் தனக்குள்ள முதிர்ச்சியையும் காட்டுகின்றார். சினிமாவில் உள்ள அனுபவத்தையும் இங்கு நாம் பார்க்க முடிகின்றது. நடிகை போல நடிகர்களை பார்ப்பது அரிதினும் அரிதாக எனப்படுகின்றது.
மேலும் இன்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் நடிப்பு ஊடகத்திற்கு அறிமுகமாகிறார் சின்ன சின்ன வேடங்களில் ஆரம்பத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் தமிழ் குடும்பத்தை சேர்ந்த மாதவன் இந்தியாவின் ஜாம்ஷெட்பூரில் பிறந்து வளர்ந்தார் தற்போது அவருக்கு 50 வயது ஆகின்றது.
லாக்டவுன் காலத்தில் மாதவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சமூக வலைதலங்களில் காணப்படுகின்றது. மாதவனின் மகன் நீச்சல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்