ImagesVideosசினிமா

ஹன்சிகா மோத்வானிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

ஹன்சிகா மோத்வானிக்கு பிறந்தநாள் பரிசாக கிடைத்தது என்னவென்று தெரியுமா! ஆஹா! ஹன்சிகாவின் ஆசை கனவு பிடித்த விஷயம் எல்லாமே நட்சத்திரங்கள் இவரின் பிறந்த நாளான இன்று இவரின் பெயரை ஒரு நட்சத்திரத்துக்கு சூட்டி பரிசாக அளித்துள்ளனர்.

9 ஆகஸ்ட் 1991 மும்பையில் பிறந்து இருக்காங்க ஹன்சிகா மோத்வானி. எல்லா மனிதர்களுக்கும் பிறந்த நட்சத்திரம் வானில் தெரியும் நட்சத்திரம் என நட்சத்திரங்களைப் பற்றி அறிய ஆவலுடன் இருக்கும் நட்சத்திரம் ஹன்சிகா மோத்வானி.

2003-2004 இரண்டு வருஷம் குழந்தை குணச்சித்திர நடிகையா ஹிந்தி திரை உலகத்தில நடிச்ச ஹன்சிகா மோத்வானி கதாநாயகியா 2007ல தேசமுதுரு படம் மூலமா தெலுங்கு திரையுலகத்தில அறிமுகமானாங்க.

அதைத்தொடர்ந்து 2011 மாப்பிள்ளை படம் மூலமா தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான ஆனவங்களுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. அதனைத் தொடர்ந்து கன்னடம் மலையாளம் எல்லா திரையுலகில் ஒரு ரவுண்டு வந்துட்டாங்க.

2007-2020 13 வருடமாக கதாநாயகியாக நடிச்சுட்டு வந்து கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானியின் படபடப்பின் பாதியில் இருக்கும் படம் மகா. மகா என்ற தமிழ் படத்துல வித்தியாசமான கதாபாத்திரத்தில் களம் இறங்கி இருக்காங்க. ரோமியோ ஜூலியட் நடிச்ச அஞ்சு வருஷம் முடிஞ்சிருக்கேன் சமீபத்தில் இணையதளத்தில பகர்ந்திருந்தாங்க.

போட்டோஷூட்

சமூக வலைத்தளங்களில் எல்லா கதாநாயகிகள் மாதிரியே அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து புகைப்படத்த ரிலீஸ் பண்ணிட்டு இருக்காங்க. ஆரஞ்சு பழம் ஆரஞ்சு கலர் டிரஸ்ல சூப்பரான ஒரு போட்டோ ஷூட்.

பார்ட்டிக்கு கிளம்பினவங்க ஜும்பா கிளாஸ் போனா எப்படி இருக்கும்கிற மாதிரி பார்டி வேரோட ஸூஷ் போட்டு போஸ் கொடுத்திருக்காங்க.

இந்த போட்டோ ஷூடோட மேக்கிங் வீடியோவையும் ரிலீஸ் பண்ணி இருக்காங்க.

போட்டோ ஷூட் தருவதோடு மட்டுமல்லாமல் அதற்கு தகுந்தாற்போல ஒரு வரியில் நச்சுன்னு சொல்லிட்டு போயிருந்தாங்க. ‘யாராச்சும் என்னை ஒரு ஐஸ்கிரீமுக்காக அழைத்துச் சொல்லுங்களேன்’ அப்படின்னு கேட்கிற மாதிரி இந்த படத்தை வெளியிட்டு இருக்காங்க.

‘நான் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரு மில்லியன் விஷயங்களை பேசுகிறேன்’ என்ற வரிகளுடன் பல அபிநயங்கள் பிடித்தவாறு புகைப்படங்களை வெளியிட்டு இருக்காங்க ஹன்சிகா மோத்வானி.

எல்லாத்தையும் பார்த்து ரசிச்சிட்டு அவங்களுக்கு ஒரு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை சொல்லிடுங்க மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *