டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு !

குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்  வெளியிடப்பட்டுள்ளது.  டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பினை தொடர்ந்து  ஆன்லைனில்  விண்ணப்பங்கள் வரகேற்கப்பட்டன. 
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 1199 குரூப் பணியிடங்களுக்கான தேர்வு நாள் நவம்பர் 11, 2018 ஆகும்.  செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை தமிழ்நாடு  பொதுப்பணிகளுக்கான தேர்வாணையம் விண்ணப்பங்களுக்கான இறுதி தேதியாக அறிவித்தது. அதன்படி லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்தனர். 

தற்பொழுது  குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்புர்வ தளத்தில் கிடைக்கப் பெறலாம். 

தேர்வுக் களம்

ஐடி மற்றும் பாஸ்வோர்டு கொடுத்து  தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டினை பெற்றுக் கொள்ளலாம்.  ஹால்டிக்கெட்டினை டவுன்லோடு செய்து  பிரிண்ட் அவுட்கள் எடுத்து கொண்டு  தேர்வு எழுத தயாராகுங்கள் உங்களுக்கான தேர்வுக் களம் காத்திருக்கின்றது.
டிஎன்பிஎஸ்சி கனவு வாரியத்தில் வெற்றி பெற தேர்வர்களுக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *