சினிமா

ஜிவி சைந்தவி தம்பதியினர் குழந்தை அன்வி

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளராக நடிகர் ஜிவி பிரகாஷ் அறிமுகமானார். ஜிவி பிரகாஷ் ஒரு சில படங்களில் நடித்து முன்னனி நாயகன் வரிசையில் நிற்கின்றார். ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பாடகி சைந்தவி இசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ் இருவருக்கும் பெண்குழந்தை பிறந்தது பாடகி சைந்தவி மற்றும் ஜீவி பிரகாஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

ஜீவி பிரகாஷ் சைந்தவி தம்பதியினர் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது ஏப்ரல் 20ஆம் தேதி இவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தையின் பெயர் அன்வி ஆகும். ஏப்ரல் மாதம் பிறந்த குழந்தைக்குத் தற்போது புதிதாகப் புகைப்படம் போட்டோ ஷூட் எடுத்துக் குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிந்திருக்கின்றனர்.

சைந்தவி மற்றும் ஜிவி குழந்தை அன்வி தேவதையைப் போன்று அந்தப் பிஞ்சு முகம் மிளிர்கின்றது. தந்தையின் ஸ்பரிசம் ஸ்பரிசத்தின் பின் அழகுடன் மலரும் 4 புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளிவந்தவண்ணம் உள்ளன. தேவதை போன்ற கிரீடம் தந்தையின் ஸ்பரிசம் அன்பே உருவான அன்வி மற்றும் ரோஜா மலர் பூங்க்கொத்துடன், பூங்குயிலாக மிளிரும் அன்வி, அத்துடன் உடன் வைத்துப் பச்சை நிறத்தில் உறங்கும் பாப்பா அத்துடன் ரோஜா மலர் ஒன்றில் பச்சை வண்ண நிற உடையுடன் மிளிரும் அன்வியென அட்டகாசமாய் மிளிரும் அழகுடன் தந்தையுடன் இணைந்த பிஞ்சுத் தேவதை அன்வி பார்க்கக் கொள்ளை அழகு. திரஸ்டிப்பட போகுது சுத்தி போடுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *