டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வினா-விடை
பொதுஅறிவு பாடம் குறித்து வினா விடை தொகுப்புகள் இங்கு கொடுத்துள்ளோம். அரசு பணியில் வாய்ப்பு பெற பெரும்பாலோனார் கனவாக கொண்டுள்ளனார். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது தேர்வர்களின் லட்சியங்களுள் ஒன்றாகும். போட்டித் தேர்வில் வெற்றிப் பெற அனைவரும் கடின உழைப்புடன் சுமார்ட் ஒர்க் செய்ய வேண்டும்.
- இந்திய தேசிய கீதத்தில் சொல்லப்படாத இயற்கை நீர்பகுதி எது? விடை: கடல்
- இந்திய தேசிய மலரான தாமரை எதனை சுட்டுக்காட்டுகிறது?விடை: தாமரையானது அழகு மற்றும் மணம் சுட்டுகாட்டுகின்றது.
- உலகிலேயே அதிக நபர்கள் வேலை செய்யும் அரசு நிறுவனமாக திகழ்வது எது?
விடை : இந்திய இரயில்வே நிறுவனம் - இந்தியாவின் தேசிய பானம் எது?
விடை: தேயிலை - உலகிலேயே மிகப் பெரிய அணைத் தடுப்பு எது?
விடை: ஃபராக்கா கழிமுக அணைத்த தடுப்பு கொல்கத்தா - உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவான சுந்தர்பன் கங்கை -பிரம்மாபுத்திரா டெல்டாவின் பரப்பளவு எவ்வளவு?
விடை: 7500 சதுர கி.மீ ஆகும் - இந்தியாவின் முதல் உச்சநீதிமன்ற தமிழ் பெண் நீதிபதி யார்?விடை: பானுமதி
- இந்தியாவில் கோதுமை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
விடை: உத்திர பிரதேசம் - கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் காணப்படும் விலங்கு எது?
விடை: புலி - கதக் நடனம் எங்கு தொடங்கபட்டது?
விடை: கிருஷ்ணா இராதை லீலையை மையமாகக் கொண்டு கோவில்களில் ஆரம்பானது. - இந்தியாவின் பாரம்பரிய நடனமான குச்சிபுடி எந்த மாநிலத்தினுடையது?
விடை: ஆந்திர மாநிலம் - குஜராத் மாநிலத்தின் பிரபலமான நடன அமைப்பு எது?
விடை: தாண்டியா ராஸ் - கங்கோர் எந்த மாநிலத்தின் பிரபல நடனம் எது?
விடை: ராஜஸ்தான் - நேசனல் நூலகம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
விடை: கொல்கத்தா - கொல்கத்தாவில் உள்ள நேசனல் நூலகத்தின் பரப்பளவு எத்தனை ?
விடை: பெலவெடர் எஸ்டேட்டில் 30 ஏக்கர்