டிஎன்பிஎஸ்சி

குரூப்2 தேர்வு – அறிவியல் குறிப்புகள் பகுதி 9!

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான அறிவியல் தொகுப்பினை இங்கு கொடுத்துள்ளோம். அறிவியல் பாடத் தொகுப்புகள்  குரூப் 2 தேர்வுக்கான மதிபெண்ணில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அறிவியல்  தொகுப்பினை படித்து தேர்வை வெல்லவும்.

சோடியம் கார்பனேட்  கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் ஆகும்.
தீயின் எதிரி என அழைக்கப்படுவது கார்பன் -டை ஆக்சைடுபாரிஸ் சாந்து போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் ஆகும். அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல்- வினிகர்கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம்- அசிட்டோன்40 சதவிகித பார்மால்டிஹைடின்.

வேதிப் பெயர்

நீர்க்கரைசலின் பெயர்- பார்மலின்100 சதவீத மறுசுழற்சி செய்யப்படும் பொருள் – கண்ணாடி100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறதுபளப்பளப்பு கொண்ட அலோகம் – அயோடின்மின்சாரத்தை கடத்துன் அலோகம் –  கிராபைட்எப்சம் உப்பின் வேதிப் பெயர் – மெக்னிசியம் சல்பேட்செயற்கை இழைகளுக்கு உதாரணம்- =பாலியெஸ்டர், நைலான், ரேயான்கேண்டி திரவம் என்பது- பொட்டாசியம் பெர்மாங்கனேட்மோர்ஸ்.

உப்பின் வேதிப் பெயர் – சோடியம் சல்பேட்அதிக அளவு பொட்டாசியம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல்- நெஸ்லர் கரணி எனப்படும். பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் – யூரோரோபின்சலவை சோடா தயாரிக்க பயன்படுவது- சோடியம் கார்பனேட்ஒரு எரிப்பொருள் எரிய தேவைப்படும்.

குறைந்தபட்ச வெப்பநிலையே எரிவெப்பநிலைஎரிசோடா எனப்படுபது- சோடியம் ஹைடிராக்சைடுஎரி பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம் ஹைட்ராக்சைடுநீரில் கரையும்  காரங்கள்- ஆல்கலிகள்பருப் பொருளின் நான்காவது நிலை எது- பிளாஸ்மாஇராக்கெட் எரிப்பொருளாகப் பயன்படுவது -நீர்ம ஹைடிரஜன்
தூய்மையான நீரின் மதிப்பு- 7அதிக் ஆற்றல் மூலம் கொண்டது- லிப்பிடுஇயற்கையில் கிடைக்கும்.

தூய்மையான கார்பன்-வைரம்எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க் வேண்டும்- நுரைப்பான் ஃபோம்மைட்ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானகப் பயன்படுவது-நீர்ம ஹைற்றஜன்வெள்ளை துத்தம் எனப்படுவது- ஜிங்க் சல்பேட் Znso4உலகில் அதிக வலிமை மிக்க அமிலம்- ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும். 
சோடியத்தின் அணு எண் மற்றும் நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை 12 ஆகும். 


காஸ்டிக் சோடா எனப்படுவது- சோடியம் ஹைட்ராக்சைடுஅமிலநீக்கி என்ப்படுவது மெக்னிசியம் ஹைட்ராக்சைடுகுளிர்பானங்களின் பிஎச் மதிப்பு 3.0சிமெண்ட் கெட்டிப்படுவத்தைத் தாமப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது ஜிப்சம்குளியல் சோப்பில் கலந்துள்ள காரம்- பொட்டாசியம் ஹைடிராக்சைடுசலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் -பெக்மென் சாதனம் கற்பூரம் எரியும்போது உருவாகும் வாயு – கார்பன் டை ஆக்ஸைடு.

பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது 100 சதவீத அசிட்டுக் அமிலம்நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இருப்பின் வகை – தேனிரும்புநீர்ம அம்மோனியாவின் பயன்-குளிர்விப்பான்பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானகப் பயன்படுவது- நைட்ரஜன்சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் – கொழுப்ப்ய் அமிலம்இயற்க்கையில் தனித்து கிடைக்கும்.

தனிமங்களில் மென்மையானதி -கிராபைட்வெண்ணெயில் காணப்படும் அமிலம்-பியூட்டிரிக் அமிலம்ஆற்றல் மிகு ஆல்ஹால் என்பது- தனி ஆல்ஹால்+ பெட்ரோல் அறை வெப்பநிலையில் நீர்ம்மாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் -புரோமின்  ஒளிச் சேர்க்கை என்பது – வேதியல் மாற்றம்இயற்பியல் மாற்றம்- பதங்கமாதல் ஆகும்.வேதியியல் மாற்ற்ம் – இரும்பு துருப்பிடித்தல்.

பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை- தூய சேர்மத்தி கொதிநிலையைவிட அதிகம் 
யூரியாவின் உருகு நிலை 135 டிகிரி செல்சியஸ்இரும்பு துருப்பிடித்தல் என்பது- ஆக்சிஜனேற்றம்இரப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தபயன்படும் வேதிவினை- நடுநிலையாக்கல்இரத்தத்திலுள்ள ஹிமோகுளோபினைப் பாதிக்ககூடிய வாயு – கார்பன் மோனாக்சைடுபுரத சேர்க்கையில் பயன்படுவது – நைட்ரஜன்நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம்- நீலம்எத்தில் ஆக்ஹாலின் கொதிநிலை- 78 டிகிரி செல்சியஸ்.

ஹைட்ரோ குளோரிக் அமிலம்

கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை- தூற்றுதல்நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை- தெளியவைத்து இறுத்தல்
ஹைட்ரோ குளோரிக் அமிலம் எக்காரத்துடப் வினைப்புரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது – சோடியம் ஹைட்ராக்சைடுநைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி – உயர் வெப்பநிலை கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை காய்ச்சி வடித்தம் முறை ஆகும்.மயில் துத்தம் என்பதன் வேதிப் பெயர் – காப்பர் சல்பேட்ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறையினையே காந்தப்பிரிப்பு முறை எனப்படுகின்றது.துரு என்பதன் வேதிப் பெயர் இரும்பு ஆக்சைடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *