டிஎன்பிஎஸ்சி

வினா-வங்கி குரூப் 2 வை வெல்ல!

குரூப் 2 தேர்வுக்கென  படித்துக் கொண்டிருக்க  உங்களுக்கான பாடங்களை படித்துக் கொண்டிருக்கும் பொழுதே முந்தய ஆண்டுகளுகளின் தேர்வு கேள்விகள் பாடங்களின் முக்கியத்துவத்தையும் அறிந்து படிப்பவற்றை எளிதாக்கலாம். 

நவம்பர் மாதத்தில் தேர்வு என்பதால் அதன்  இடையில் பண்டிகை காலங்கள்  மாதத்திற்கு ஒன்று என தொடர்ந்து வருகின்றது. அனைவருக்கும் பண்டிகைகாலங்களில் நேர மேலாண்மையில் கவனம் அதிகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நொடியும் தேர்வர்களின் கவனம் இருக்க வேண்டும். தொடர்ந்து படிக்க வேண்டும். 
டெஸ்ட் பேட்சில் இணையுங்கள் சுய பரிசோதனை செய்யுங்கள் வெற்றி பெறுங்கள்.

1. யங் இந்தியா என்ற வார இதழை எழுதியவர்?

விடை: காந்திஜி


2. சிம்லா மாநாடு எப்பொழுதும் நடைபெற்றது?

விடை: 1945


3. ஜின்னார் அறிக்கை எப்பொழுது வெளியிடப்பட்டது?விடை: 1929


4. காந்தி எப்பொழுது கொலை செய்யப்பட்டார்?

விடை: 1945


5. இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டவர்?விடை: சர்தார் வல்லபாய் பட்டேல்


6. சென்னை மாநிலத்தில் 1952-1954 ஆம் ஆண்டுகளில் முதல் அமைச்சராக இருந்தவர் யார்?

விடை: சி.இராஜ கோபாலச்சாரி


7. நீலக்கடற் கொள்கையைப் பின்ப்பற்றியவர்?

விடை: அல்மெய்டா


8. காந்திஜி  எப்பொழுது கொலை செய்யப்பட்டார்?

விடை: ஜனவரி 30, 1948


9. நகர் பாலிக் சட்டம் என அறியப்படும் சட்டத் திருத்தம் எது?விடை: 74 வது சட்டத்திருத்தம்


10. தொழிற்சாலை உரிமம் குறித்த புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்ட ஆண்டு

விடை: பிப்ரவரி 1970


11. இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?

விடை: சண்முகம் செட்டியார்


12. அரசியலமைப்பு சீர்த்திருத்தம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படட் ஆண்டு?

விடை: 1933


13. இந்தியாவின் மத்திய தேர்தல் ஆணையம் எந்த வருடம் பலநபர் கொண்ட தேர்தல் ஆணையம் ஆனது?

விடை: 1990


14. மத்திய கூட்டாட்சி முறையைக் கொண்டு வந்த சட்டம் எந்த ஆண்டு எது?

விடை: 1935 ஆம் ஆண்டுச் சட்டம்


15. தமிழ்நாடு மாநில மனித ஆணையம் ஏற்படுத்த ஆண்டு?விடை: 1935 ஆம் ஆண்டுச் சட்டம்


16. புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப் பட்ட ஆண்டு? 

விடை: 1986


17. இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம்

விடை: ஹீமோகுளோபின் 


18. அதிக அளவில் பால் தரும் பசுக்கள்?

விடை: சிந்தி


19. வௌவால்களின் சிறப்புப் பண்பு 

விடை: மீயொலி எதிரொலித்தல் 


20.  இரத்த காற்றோட்டத்தைக் கண்டு பிடித்தவர் 

விடை:ஹார்வி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *