டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் படியுங்க!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு இன்னும் 4 நாட்கள் வீதம் மட்டுமே கையில் நாட்கள் உள்ளன. தெளிந்த மனமும் திடமான நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் பெறலாம். 

1. அண்ணா கேன்டீன்கள் 203 இடங்களில் தொடங்கிய மாநிலம் 

விடை- ஆந்திரா

2. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம் சந்தித்த நீதிபதி 

விடை: தீபக மிஸ்ரா

3. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தலைவர்

விடை- கே.சிவன்

 4. பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மார்ச் 2018 விலகிய நாடு 

விடை: அமெரிக்கா

5. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் புதிய தலைவர் 

விடை: அஜித் சிங்

6.  ஐ.நா. பொதுச்செயலாளர் 

விடை: அந்தீனியீ குத்தேதரஸ்

7. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் செயல் தலைவர் 

விடை: ராஜீவ் குமார்

8. ஆயுஸ்மான பாரத் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

விடை: இந்து பூஷன்

 9. தேசிய மருந்து பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் 

விடை:ராஜேஷ் குமார்  வாட்ஸ்

10. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பொது இயக்குநர்

விடை: பல்ராம் பார்க்கா

11. ஐ.நா. சுற்றுசூழல் அமைப்பினால் மே- 2018 ல் உலகின் முதல் முழுவதும் சூரியச்க்தியால் இயங்கும் விமான நிலையம் 

விடை: கொச்சி சர்வதேச விமான நிலையம் 

12. பேரிடர் நெகிழ்சிதிறன் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான குழுவின் தலைவர் 

விடை: பிரீத்தி சரண் 

13. டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்ட நில பதிவு சான்று வழ்ங்கும் முறையை இந்தியாவில் முதல் முறையாக அமல்படுத்திய  மாநிலம் 

விடை- மகாராஷ்டிரா

14. உலக அளவில் காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம்

 விடை: லக்னோ

15. நேட்டோ எனும் வட அட்லாண்டிக் ஒப்பந்தத்தில் இணைந்த புதிய நாடு 

விடை: கொலம்பியா

16. இந்தியாவின் முதல் பழங்குடி ராணி

 விடை: பல்லவி துருவா

 17.நிதி ஆயோக்கின் உயர் லட்சிய மாவட்டங்களாக மாற்றப்படும் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட சத்தீஷ்கர் மாவட்டங்களின் எண்ணிக்கை 

விடை: 8 மாவட்டங்கள் 

18. நிதித் தலைநகரை நிதி தொழில்நுட்ப மையமாக  மாற்றும்  திட்டமான சாணட்பாக்ஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்த மாநில அரசு 

விடை: உத்திர காண்ட்

19. தேசிய நெடுஞ்சாலையை கொண்டு இந்தியாவின் முதல் விமான நிலையம்

 விடை: லால்பகதூர் சாஸ்திரி விமான நிலையம்20.  பயணிகள் ரயில் சரக்கு இரயிலின் சராசரி வேகத்தை உயர்த்தும் நோக்கம் கொண்ட ரயில்?

விடை: மிஷன் ராடார்

21. நவீன வன மரவிதை மையம் தொடங்கப்பட்ட இடம் 

விடை: திருச்சி

22. நீண்ட உழைப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த இந்திய  மாநிலம்

விடை: மும்பை

23. நாட்டின் முதல் பொலிவுறு பசுமை நகரம் 

விடை: புதிய ராம்ப்பூர் 

24. கால்நடை மற்றும் கோழித்தீவன தொழில்நுட்ப மையம் 

விடை: திருநெல்வேலி 

25. நாட்டின் முதல் பொலிவுறு நகரமாக அமைந்த நகரம் 

விடை: புதிய ராய்ப்பூர்

26. இந்தியாவின்  முதல் விண்வெளி நாடு 

விடை: அஸ்கார்டியா

27. இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்  

விடை:பிரக்ஞானந்தா ரமேஷ் பாபு

28. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் மறுப்பயன்பாட்டுக் கொள்கை வெளியிட்ட மாநிலம் 

விடை: இமாச்சல பிரதேசம் 

29. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் மறுபயன்பாட்டுக் கொள்கை வெளியிட்ட மாநிலம் 

விடை: குஜராத்

30.  காகித ஆவணங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக மாநிலத்தின் அனைத்து அரசு அலுவலங்களையும் ஆகஸ்ட் 15, 2018க்குள் மின் அலுவலகமாக அமைப்பினை கொண்டுள்ள மாநிலம் 

விடை: உத்திரபிரதேசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *