டிஎன்பிஎஸ்சி

போட்டி தேர்வை வெல்ல வினா-வங்கி தொகுப்பு படிங்க!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் அனைவருக்கும்  1991 ஆம் ஆண்டு முதல் கேட்கப்பட்ட கடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பினை கொடுத்துள்ளோம். இதனை தொடர்ந்து பின்ப்பற்றி படிக்கவும் தேர்வை வெல்லவும். 
கடந்த போட்டி தேர்வுகள் அனைத்து கேள்விகளும் தொடர்ந்து கொடுக்கின்றோம் படிக்கவும் பயிற்சி செய்யவும்  தேர்வில்  வெற்றி பெறவும்.  
1. வரிவிதிப்பின் நோக்கம் ஆதாரப் பொருளின்  நோக்கம் யாது?

விடை: இடப்பெயர்வு வருவாயை அதிகரிக்கும், ஏற்றத்தாழ்வை குறைக்கும்.


2. டாக்டர் ராஜா செல்லையா கமிட்டி எதனுடன் தொடர்புடையது? 

விடை: வரிசீர்த்திருத்ததுடன் தொடர்புடையது ஆகும்..


3.இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு எது?

விடை: 1935

 4.  SFDA என்பது யாது?

விடை: சிறு உழவர்கள் மேம்பாட்டு நிறுவனம் 


5. NREP என்பது?

விடை: தேசிய மண்டல வேலைவாய்ப்புக் கொள்கை எனப்படும். 


6. பஞ்சாயத்து ராஜ்ஜிய முறையின் அடிப்படை எது?

விடை: கிராம சபை


7. மத்திய மாநில உறவுகள் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டிகள் யாவை?

விடை: சர்க்காரிய கமிட்டி,  ராஜமன்னார் கமிட்டி 


8. தமிழ்நாட்டில் கிராம நிர்வாகத்தின் முக்கிய அலுவலர் யார்?

விடை:கிராம நிர்வாக அலுவலர்


9.மாநில நீத்துறையின் தலைமையகம் எது 

விடை: உயர்நீதி மன்றம்


10. சடட்மன்றம் கூட்டத் தொடர் இல்லாத நாட்களில் அவசர சட்டங்கள் இயற்றும் அதிகாரம் பெற்றவர் யார்?

விடை: ஆளுநர்


11. அரசியலைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக இருந்தவர் யார்? 

விடை: டாக்டர்  சச்சினாந்தன் 


 12. அரசு கொள்கையின் நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. 

 விடை: அரசியலமைப்பு IV 


13. எந்த வகை ரத்தம் அனைவருக்கும் பொருந்தும்?

விடை: ஓ


14 முரா என்ற சொல் எவ்வகைப் பிராணியைக்  குறிப்பிடுகிறது?

விடை: சி


 15.  எய்ட்ஸ் இதன் மூலம் உருவாகின்றது? 

விடை: வைரஸ்


16. ஆக்ஸிடாசின் என்னும் ஹார்மோனைச் சுரப்பது?

விடை: பியூட்டரி சுரப்பி 


17. ஜீன் சடுதி மாற்றம் நடைபெறும் இடம் ?

விடை: டியாக்ஸிரைபோஸிஸ் நியூக்ளிக் அமிலம் 


18 அமில மழைக்கு  காரணம் யாது? 

விடை: காற்று மாறுதல் 


19. தோளின் எந்த உறுப்பில் விஷம் உள்ளது?

விடை: கொடுக்கு


20 . கல்லீரலில் இருந்து இதயத்திற்கு செல்லும் இரத்ததில் கீழ்க்கண்ட ஒன்று மிக அதிக அளவில் உள்ளது அது எது ?

விடை: யூரியா 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *