Tnpsc GK 2024 : போட்டித் தேர்வில் கேட்கும் பொது அறிவு வினா விடைகள் 2024
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.உலக செவிலியர் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : மே 12
2. டி 20 உலகக் கோப்பை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ?
விடை : இரன்டு
3. உலக கழுதை தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : மே 8
4. கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் எது ?
விடை : பாரத் பயோடெக்
5.உலக புத்தக தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : ஏப்ரல் 23
6.நாட்டின் 26 வது கடற்படைத் தளபதி யார் ?
விடை :தினேஷ் குமார் திரிபாதி
7.நியூ இந்தியா என்ற பத்திரிகையை வெளியிட்டவர் யார் ?
விடை : அன்னிபெசன்ட்
8. காசநோய் தொடர்பான மத்திய அரசின் திட்டம் எது ?
விடை : நிக்ஷன் போஷன் யோஜனா