போட்டி தேர்வர்களுக்கான தமிழ் பாட வினா விடைகள்
போட்டித் தேர்வ்ர்களுக்கு உதவ தமிழ்ப்பாடத்தில் இருந்து நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் வினா விடையை தொகுத்துக் கொடுத்துள்ளோம். தேர்வர்கள் மொழிப்பாடத்தில் அதிக மதிபெண்கள் பெற்றால்தான் போட்டித் தேர்வர்களுக்ககான வெற்றி உறுதி ஆகும்.
1.நற்றிணை எழுதியவர் யார்?
விடை தெரியவில்லை
2.பூரிக்கோ எழுதிய நூலின் பெயர்?
விடை குறுந்தொகை
3.பதிற்றுப்பத்து மற்றும் பரிபாடல் நூலினை எழுதியவர்கள் யார்?
விடை தெரியவில்லை
4.பாண்டியன் உக்கிர பெருவழுதி எழுதிய நூலின் பெயர் என்ன?
விடை அகநானூறு
5.ஐந்திணை ஐம்பது நூலினை எழுதிய ஆசிரியர்?
விடை: மாறன் பொறையனார்
6. மதங்க சூளாமணி எழுதியவர் யார்?
விடை: சுவாமி விபுலானந்தர்
7.கந்தபுராணம் எழுதியவர் யார்?
விடை :கச்சியப்ப முனிவர்
8.திருவாசகம் மற்றும் திருவெண்பாவை எழுதியவர் யார்?
விடை மாணிக்கவாசகர்
9.செய்யூர் முருகன் பிள்ளைத்தமிழ் எழுதியவர் யார்?
விடை அந்தகவி வீரராகவர்