Tnpsc GK 2024 : Group 4 தேர்வில் கேட்கும் பொது அறிவு முக்கிய வினா விடைகள்
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
இளைஞர்கள் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : ஜனவரி 12
2. இந்திய நூலவியலின் தந்தை என்று போற்றப்படுபவர் யார் ?
விடை : அரங்கநாதன்
3. எந்த மாநில அரசு நடமாடும் நூலகம் திட்டத்தை தொடங்கியுள்ளது ?
விடை : தமிழ்நாடு
4. இரட்டை அரசாங்கம் யாரால் ஒழிக்கப்பட்டது ?
விடை : வாரன் ஹேஸ்டிங்ஸ்
5. இளைஞர் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது ?
விடை : ஜனவரி 12
6. மகல்வாரி முறை என்னும் திட்டம் யாரால் தொடங்கப்பட்டது ?
விடை : ஹோல்ட் மெகன்சி
7. அன்பில் செப்பேடு யாரைப் பற்றி கூறுகிறது ?
விடை : சுந்தர சோழன்
8. இந்தியாவில் முதல் மக்கள் நல அரசை உருவாக்கியவர் யார் ?
விடை : அசோகர்