Group 4 current affairs : குரூப் 4 தேர்வில் கேட்கும் நடப்பு நிகழ்வுகள் 2024
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
முக்கிய வினா விடைகள்
1.வீரமாமுனிவர் மணிமண்டபம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது ?
விடை : தூத்துக்குடி
2. நேட்டோ வின் 33 வது உறுப்பு நாடு எது ?
விடை : பின்லாந்து
3. மீண்டும் சிவிங்கி புலிகள் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது ?
விடை : 2022
4. மதிப்புக் கூட்டு வரியை அறிமுகப்படுத்திய நாடு எது ?
விடை : பிரான்ஸ்
5. இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் யார் ?
விடை : பிரீத்தி ரஜக்
6. ஆதித்யா எல் – 1 விண்கலத்தில் எத்தனை ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டது ?
விடை : ஏழு
7. ட்ரோன் மூலம் நோயாளிக்கு ரத்தப்பை வழங்கும் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டு உள்ளது ?
விடை : ஒடிசா
8. நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது ?
விடை : காஞ்சிபுரம்
9. 9 வது முறை பீகார் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்று உள்ளவர் யார் ?
விடை : நிதீஷ் குமார்
10. முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய நாடு எது ?
விடை : இந்தியா