டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 முந்தய ஆண்டு தேர்வு கேள்விப் பதில்கள்!

டிஎன்பிஎஸ்சி   குரூப் 2  போட்டி தேர்வில் முதன்மை  தேர்வினை வெற்றி கொள்ள திட்டமிட்டு படித்தல்,  படித்த வற்றை ரிவைஸ் செய்தல் அத்துடன் நிலையாக படித்தல் என்பது முக்கியம். படிக்கும் பொழுது எளிதாக படிக்கின்றோம் அத்துடன் தொடர்ந்து படிக்க தேவையான நிலைப்புத்தன்மை உறுதியுடன் தொடர்தல் என்பது முக்கியம். 
குரூப் 2 தேர்வு பட்டப்படிப்பு  தரத்தில்  கேள்விகள் இருக்கும். ஆகவே படிக்கும் பொழுது சாமர்த்தியமாக கவனமுடன் படிக்க வேண்டும். அப்பொழுதுதான்  இலக்கை அடைய செயல்ட முடியும். 

முந்தய ஆண்டு தேர்வு வினா-வங்கியை படிக்க  ஒவ்வொரு நாள் இடையூறுகள் ஏற்படுவதுண்டு அதனையெல்லாம் மீறி வெற்றி இலக்கை நோக்கி படிக்க வேண்டும். அப்பொழுதுதான் வெற்றிப் பயணத்தை அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். உங்களுக்காகவே முந்தய ஆண்டில் கேட்கப்பட்ட  கேள்விகளை பாடவாரியாக  சிலேட்குச்சி இந்தியா தளம் தொடங்கியுள்ளது  படியுங்கள் திட்டமிட்டபடி  இலக்கை  வெல்லுங்கள்.


1.செல்லை கண்டிப் பிடித்தவர் யார்?

விடை: ராபர் ஹூக்


2 அக்மார்க் நிறுவனம்  அமைந்துள்ள இடம்:

 விடை: விருது நகர்


3. இனச் செல்கள் தோற்றத்திற்கு காரணமான செல் பிரிதல்

விடை: குன்றல்  பிரிவு


4. சோரை உடைய இலைகளுக்கு என்ன பெயர்?

விடை: செதில் இலைகள்


5. பென்சிலினை முதலில் கண்டுப்பிடித்தவர் யார்?

விடை: அலெகசாண்டர் பிளெம்மிங்


6. பருப்பு வகை எந்த தாவர குடும்பத்தைச் சார்ந்தது?

விடை: லெகுமினியே 


7. பூச்சிகள் பூக்களை நாடிவருவதன் முக்கிய நோக்கம் எது?விடை: தேனை சேகரிக்க


8. நுகர்வோர்க்கு இலவசமாக மாதிரி பொருட்களை வழங்குவது என்பது?

விடை: வணிகப்  பெருக்க நடவடிக்கையாகும். 


9. எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் ?

விடை: 1990-1995


10. இந்தியாவில்  மொத்தம் நிறைவேற்றப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களின் எண்ணிக்கை மொத்தம்?

விடை: 12


11. இந்தியப் பொருளாதார அமைப்பு ஒரு ?

விடை: கலப்பு பொருளாதாரம் 


12. வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஐந்தாண்டு திட்டம்?

விடை: ஐந்தாண்டு திட்டம்


13. வங்கிகளின் தீர்வகம் நடைபெறும் இடம்?

விடை: இந்திய ரிசர்வ் வங்கி


14.ஒரு கூட்டுப் பங்கு நிறுமத்தின் தணிக்கையாளரை நியமிப்பவர் யார்?

விடை: அரசு


15. இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு அதிகாரம் மற்றும் பணிகளை உள்ளடகியது?

விடை: விதி324


16. முகவுரையை அரசியல் சாசனத்தின் அடையாள அட்டை என்று கூறியது என்று கூறியவர்?

விடை: என்.ஏ.பால்கிவாலா


17. விவசாயம் சாராத சொத்துக்கள் மீது வரிவிதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது?

விடை: பாராளுமன்றம்


18. முதல் பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப் பட்டது?விடை: அக்டோபர் 1, 1926 


19. எந்த ஆண்டு காபினெட் செயலாளர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது?

விடை:1950 


20. இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் 1977-ல் எந்த வார்த்தை சேர்க்கப்பட்டது?

விடை: இறையாண்மை கொண்ட


21. பாரத் ஸ்டேட் வங்கி எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?விடை: 1955


22. கவர்னர் ஜென்ரல் கவுன்சிலின் முதல் சட்ட உறுப்பினர்

விடை:  உபநிடதங்கள் 


23. கீழ்க்கண்டவற்றில் ஆசியஜோதி என்றழைக்கப்பட்டார்?விடை: புத்தர்


24. இந்தியாவில் ஹோம்ரூல் இயக்கத்தை துவக்கிய்வர்  யார்?

விடை: அண்ணி பெசண்ட்


25. எனக்கு  இரத்ததை தாருங்கள் நான் சுதந்திரத்திற்கு உறுதியளிக்கிறேன் என்று  கூறியவர்

விடை: சுபாஷ் சந்திரபோஸ்


இவ்வாறு முந்திய ஆண்டு வினா-வங்கியினை படிக்கவும் குரூப் 2 தேர்வுக்கு பயன்படுத்தவும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *