செமையா இருக்கும் 96 ஜானுவின் போட்டோ ஷூட்
கௌரி ஜி. கிஷன் கேரளத்து இளம் நடிகர். 2018 ல திரையுலகத்தில் வந்தாங்க கௌரி ஜி. கே. கௌரினு பெயர் சொன்னாவுடனே யாரோனு நீனைசிட்டீங்களா! 96 படத்தில் த்ரிஷாவோட ஜானு கதாபாத்திரத்தோடு ஸ்கூல் டேஸ் கதாபாத்திரத்தை வாழ்ந்தவங்க தான் கௌரி ஜி. கே.
ஸ்கூல் யூனிபார்மும் ஒரே ஒர் இரு கலர் டிரஸ்ல வந்தவங்க இப்போ எவ்ளோ சூப்பரா இருக்காங்கனு பாருங்க. பன்னிரண்டாவது படிச்சுட்டு இருந்த கௌரி அவங்களோட உறவினர் படத்துக்கான ஆடிஷன் நடக்குதுனு சொல்ல அதுக்கு அவங்க போக 96 படம் வாய்ப்பு கிடைச்சது.
2018 ல 96படம் நடிச்சவங்கள திரை உலகம் பெருசா வரவேற்றுச்சு. அதைத் தொடர்ந்து மலையாளத்தில அவங்களுக்கு முதல் படம் வாய்ப்பு அமைந்தது. 2020 96 படத்தோட தெலுங்கு ரிமேக்கலையும் இவங்கதான் அதே கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க.
போட்டோ ஷூட்
இந்த ஊரடங்கு காலத்துல எல்லாருமே இணையதளத்திலையும் சமூக வலைத்தளத்திலையும் காலத்தை கழிக்க திரையுலகம் எல்லாரையும் என்டர்டேன் செஞ்சுட்டு இருக்காங்க. புது படத்தோட ஃபர்ஸ்ட் லுக் பாடல் போட்டோஷூட் எல்லாரும் பிசியா இருக்காங்க.
கேரளத்தில் பிறந்த இவங்க சென்னையில வாழ்ந்து தற்போது பெங்களூரில் 3 பட்டப்படிப்ப ஒன்னா சேர்ந்து படிச்சிட்டிருக்காங்களாம். பெங்களூரு நகரத்துக்கு தகுந்தாற்போல திரை உலகத்துக்கு தகுந்தாற்போல செமையா போஸ் கொடுத்து இருக்காங்க போட்டோ ஷுட்டுக்கு.
வெள்ளை கலர் பாவாடை சட்டைனும் சொல்லலாம் ஆனா மாடர்ன் டிரஸ்க்கு மரியாதை தர வேண்டாமா! முழு பாவாடையோட மேல் சட்டையை மடிச்சுவிட்டறது ரவுடித்தனமா இருந்தாலும் அதிலும் ஒரு அழகா இருக்காங்க கௌரி.
கையில ரெண்டு இடத்துல பச்சை குத்தி இருக்கிறது இன்னும் ஹைலைட்டா தெரியுதுங்க. ‘சி த குட்’ எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் நல்லதையே பார்க்கணும் கிராமத்திற்கு செல்ல பல உண்மை அடங்கி இருக்கும் போல. வலது கையின் மணிக்கட்டு கிட்ட சூரியன் உதிக்கிற போல ஒரு பச்சை கொடுத்திருக்காங்க அதுவும் குட்டிய ஸ்டைலா இருக்குங்க. எல்லாரும் பார்த்து ரசிங்க.