சினிமா பாடல்கள்

கோவிந்தா கோவிந்தா…எங்கேயும் எப்போதும் படம் பாடல்.

எங்கேயும் எப்போதும் இப்படம் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் இப்படம் மக்களால் பேசப்பட்டது. இப்படத்தில் ஜெய் அஞ்சலி சர்வானந்த் அனன்யா ஆகியோர் நடித்துள்ளனர் இதில் நா. முத்துக்குமார் இசையமைத்துள்ளார்.

கோவிந்தா கோவிந்தா.. சென்னையில புதுப் பொண்ணு..
சிரிக்கிறா.. மொறைக்கிறா.. ஆயிரத்தில் இவ ஒன்னு..
எதுக்கு வந்தாலோ இம்ச தந்தாலோ..
கோவிந்தா கோவிந்தா.. சென்னையில புதுப் பொண்ணு..
சிரிக்கிறா.. மொறக்கிறா.. ஆயிரத்தில் இவ ஒன்னு..
டாடி மம்மி என்ன பேறு இவளுக்கு வச்சாங்க..
அட என்ன கேட்டா கொடச்சலுன்னு பேர வப்பேங்க..

கொஞ்சம் கூட நம்பிக்க இல்ல.. கூட வந்து ஓட்டிகிட்ட தொல்ல..
கழட்டி விடவும் மனசே இல்ல.. என்ன கொடுமையடா..
காஞ்சு போன மொளகா உள்ள, கொட்டிக் கிடக்கும் விதையப்போல..
காரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா..
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்..
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ..
வெயிலோடு மழையும்தான் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்..
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ..

அடடா டாடி மம்மி என்ன பேறு இவனுக்கு வெச்சாங்க..
என்ன என்ன என்ன கேட்டா சுமதாங்கினு பேறு வப்பேங்க..

மேலும் படிக்க : மன்மதனே நீ கலைஞன்… மன்மதன் படம்

கப்பல் வாங்க வந்திருப்பாளோ.. செப்பல் வாங்க வந்திருப்பாளோ..
உசுர வாங்க வந்திருப்பாளோ.. ஒன்னும் புரியலயே..
ட்ரைலர் போல முடிந்திடுவாலோ.. ட்ரைன போல நீண்டிடுவாலோ..
எப்ப இவன இவ விடுவாளோ.. ஒன்னும் தெரியலயே..
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே..
ஐநூறு கேள்வி கேட்டு கேடு ஆளக் கொல்றாலே..
இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா..
இவள் சேர்த்து வைத்த சந்தேகங்கள்..

கோவிந்தா..
கோவிந்தா கோவிந்தா.. சென்னையில புதுப் பொண்ணு..
சிரிக்கிறா.. மொறைக்கிறா.. ஆயிரத்தில் இவ ஒன்னு..

மேலும் படிக்க : கடலோர கவிதைகள் படம் பாடல் அடி ஆத்தாடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *