வேலைவாய்ப்புகள்

Job opportunity 2024 : தேர்வு இல்லாமல் மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வேலை

UIDAI எனப்படும் இந்தியாவின் தனித்துவ அடையாள நிறுவனம் தற்போது மாபெரும் வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக தேர்வு இன்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே இந்த அறிய வாய்ப்பை தவறாமல் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

காலிப்பணியிடங்கள்

Assistant Section Officer, Assistant Account Officer பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்தியாவின் தனித்துவ அடையாள நிறுவனம் வெளியிட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 ஆகும் .

சம்பளம்

UIDAI நிறுவனத்தில் தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ. 35,400 இல் இருந்து ரூ. 1,51,100 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதியான 13.06.2024 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளம்

Download Notification link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *