8 வகுப்பு படித்தோர்க்கு உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
அரசு வேலைப்பார்க்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்
உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 367 ஆகும். உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சுபேதார், ஆபீஸ் அசிஸ்டன்ட், மற்றும் சமையல்காரர்கள் மற்றும் தண்ணீர் சப்ளை செய்பவர்கள் மற்றும் வாட்ச்மேன், புத்தக மீட்பாலர், லைப்ரரியன் அட்டன்ட் போன்ற பணியிடங்கள் நிரப்பும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுபேதார் பணியிடங்கள் 40 பணியிடங்கள்
அலுவலக உதவியாளர் 310 பணியிடங்கள்
சமையல்காரர் 1 பணியிடம்
வாட்டர் மேன் 1
ரூம் பாய் 4 பணியிடங்கள்
காவலாளி 3 பணியிடங்கள்
புத்தகம் மீட்பாளர் 2
நூலக உதவியாளர் 6
மொத்தம் 377 பேர் வாய்ப்பை பெறலாம் பேர்
தேர்வு
உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி தகுதியுடையோர் எழுத்து மற்றும் பயிற்சி தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்
உயர்நீதிமன்றத்தின் தேர்வில் வெற்றி பெறுவார்கள் மாதச் சம்பளம் மாதம் ரூபாய் 15 ஆயிரத்து 700 முதல் ரூபாய் 50,000 வரை பெறலாம். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள மூன்று கட்ட தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் சென்னையில் பணி வாய்ப்பைப் பெறுவார்கள்.
கல்வி
உயர்நீதிமன்றத்தில் பணி வாய்ப்பு பெற எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது
18 முதல் 35 வயது உடைய பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள் மேலும் விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஏப்ரல் 21 2021
கட்டணம்
உயஎநீதிமன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் பின் தங்கிய மிகவும் பின்தங்கிய பிரிவினர்கள் ரூபாய் 500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் பிற்படுத்தப்பட்டோர் மாற்றுத்திறனாளி மறைவால் பகுதியினர் கணவனில்லாத விதவையர் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் செய்து படித்து பார்க்கவும். https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_36_2021_tam.pdf